அழகாக, பொலிவாகத் தெரிவதற்குத் தேவையான தூக்கம் என்று ஒன்று உண்டு. அதை அடையத்தான் பார்க்கிறீர்கள். ஆனால் உங்கள் ப்ரியமான சீரியல் அதையெல்லாம் கெடுக்கிறது. என்ன செய்யலாம்… நன்கு ரெஸ்ட் எடுத்தது போன்ற பொலிவான முகத்தை அடைவதற்கான க்விக் வழிமுறைகள் உள்ளன தெரியுமா… அதாவது குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற உடம்பின் அடிப்படை தேவையான பூர்த்தியானது போன்ற பொலிவான முகத்தைப் பெறுவதற்கான டிப்ஸ் தரும் கட்டுரை இது. வேலை முதல் நெட்ஃபிளிஸ்க் வரை இரவை சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய அழகுக் கலை டிப்ஸ் இது. எல்லா கடின வேலையின், இரவு கண் விழித்தலின் தாக்கம் எல்லாம் சருமத்தின் மீதுதான் இருக்கும். சருமம் டல்லாக பொலிவிழந்து காணப்படும். இதோ அதைத் தவிர்ப்பதற்கான க்விக் டிப்ஸ்

 

#1. ரோஸ் வாட்டர் ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்தலாம்

#1. ரோஸ் வாட்டர் ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்தலாம்

சருமத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தாலே பொலிவு கிடைத்துவிடும். இந்த ட்ரீட்மென்ட் அடிக்கடி பயன்படுத்தும் நபரா நீங்கள். அப்படி என்றால் ஐஸ் க்யூப்களில் முன்கூட்டியே ரோஸ் வாட்டர் சேர்த்துவிடுங்கள். காலையில் சருமத்தில் ஒத்தடம் கொடுக்கும் போது முகம் எங்கும் ஈஸியாக அது பரவும். இது முகத்தை சீக்கிரமே பொலிவாக்கும். ரத்த ஓட்டமும் அதிகமாகும். இயற்கையான பொலிவு எளிதில் கிடைக்கும்.

 

#2. நல்ல ஷவர் குளியல்

#2. நல்ல ஷவர் குளியல்

ஒரு நல்ல ஷவர் குளியல் அந்த நாள் முழுவதையும் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கும். Love Beauty and Planet Tea Tree & Vetiver Daily Detox Refreshing Body Wash பயன்படுத்திய பிறகு ஷவர் செய்வது எங்களின் பரிந்துரை.வேன் தயாரிப்பான இதில் சல்ஃபேட் இல்லை, பாராபென் இல்லை. அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய டீ ட்ரீ ஆயில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முகத்தை புத்துணர்வுடன் காட்டுவதோடு நல்ல நறுமணமும் கொடுக்கும்.

 

#3. ஃபேசியல் யோகா செய்யலாம்

#3. ஃபேசியல் யோகா செய்யலாம்

10-15 நிமிடம் ஃபேசியல் யோகா செய்தால் போதும். நன்கு ஓய்வெடுத்த பொலிவு முகத்தில் தெரியும். கூடுதலாக மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகமாகும். முதலில் Lakmé 9to5 Vitamin C+ Facial Serum சில சொட்டு அப்ளை செய்துவிட்டு மசாஜ் செய்வது நல்ல ட்ரிக். அதன் பிறகு ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரலால் முகத்தில் நடுத்தர அழுத்தத்தில் முகத்தில் டேப் செய்யலாம். அதே நேரத்தில் புருவங்களை கிள்ள வேண்டும். அதன் பிறகு சீக் போன் பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் கீழுமாக பத்து முறை செய்ய வேண்டும். நாடி பகுதியிலும் இதையே செய்ய வேண்டும்.

 

#4. மாய்ஸ்ட்சர் பூஸ்ட் கொடுக்கலாம்

#4. மாய்ஸ்ட்சர் பூஸ்ட் கொடுக்கலாம்

முகத்தை க்ளென்ஸ் செய்த பிறகு சீரம் அப்ளை செய்ய வேண்டும். பிறகு கொஞ்சம் மாய்ஸ்சுரைஸர் சேர்க்க வேண்டும். இது சருமத்தை நீர்ச் சத்துடன் பளபளப்பாக வைத்திருக்கும். நாள் முழுவதும். அதை எளிதாக செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா… Lakmé Absolute Perfect Radiance Day Crème. பயன்படுத்தலாம். இது ஒரு லைட் வெயிட் ஃபார்முலா. மைக்ரோ க்ரிஸ்டல்கள், விட்டமின்கள் கொண்டது. ஸ்மூத்தான ஃபினிஷ் கிடைக்க இது உதவும். அது மட்டுமல்ல, சருமத்தில் எளிதாக ஊடுருவும். இதை முகம் முழுக்க அப்ளை செய்து, மசாஜ் செய்ய வேண்டும்.

 

#5. கரு வளையங்களை மறைக்கலாம்

#5. கரு வளையங்களை மறைக்கலாம்

கரு வளையங்கள், கோடுகளை மறைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் கச்சிதமான சருமம் கிடைக்குமா. Lakmé Absolute White Intense Liquid Concealer பயன்படுத்தலாம். இது கடந்த இரவின் பாவங்களை போக்கிவிடும். பிரச்சனைக்குரிய பகுதிகளில் இதை அப்ளை செய்ய வேண்டும். அதாவது கண்ணுக்குகீழே உள்ள கருப்பு வளையம் தெரியும் பகுதிகளில். எங்கெல்லாம் களங்கம் தெரிகிறதோ அங்கெல்லாம்.

 

#6. ரோஸ் நிற ப்ளஷ் பயன்படுத்தலாம்

#6. ரோஸ் நிற ப்ளஷ் பயன்படுத்தலாம்

நிறைவாக செய்வதற்கு ரோஸ் நிற ப்ளஷ் சிறந்தது. Lakmé 9to5 Weightless Mousse Lip And Cheek Color – Plum Feather. அதற்கு நல்ல சாய்ஸ். கன்னங்களின் ஆப்பிள் பகுதியில், மூக்கின் ப்ரிட்ஜ் பகுதியில் இதை அப்ளை செய்ய வேண்டும். பிறகு அதே பிங்க் நிறத்தை உதடுகளிலும் பயன்படுத்த வேண்டும். இதோ மேஜிக் செய்தது போன்ற உடனடி அழகு தயார்.