பிப்ரவரி மாதத்தை கடந்த நிலையில் இன்னும் கூட கோடை போல உணராமல் இருக்கலாம். வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் சரும பாதிப்புகளை மேலும் மோசமாக்கலாம். இந்த பிரச்சனைக்கு எளிதான தீர்வு இருக்கிறது. ஸ்கிரப் செய்வதன் மூலம் குளிர் கால பாதிப்புகளை போக்குவது. 

ஆரோக்கியமான, மென்மையான சருமம் பெற எப்படி ஸ்கிரப் செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.

·    எண்ணெய் பசை சருமம்

·    உலர் சருமம்

·    இரண்டும் இணைந்த சருமம்

 

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம்

பருவநிலையில் ஏற்படும் மாற்றம், எண்ணெய்பசை சருமத்தை உலர வைத்து, நீர்த்தன்மையை போக்குகிறது. செயிண்ட் ஈவ்ஸ் ஆப்ரிகாட் பேஸ் ஸ்கிரப்பை பயன்படுத்தி அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றிம், ஆழமாக சுத்தம் செய்து, சருமத்தை மாய்ஸ்சர்சைஸ் செய்யவும். பொலிவான சருமத்திற்காக வாரம் இரு முறை எக்ஸ்போலியேட் செய்யவும். ஆபிரிகாட் மற்றும் வால்நெட் சாறு கொண்ட இது, உங்கள் சருமத்தை எண்ணெய்பசை இல்லாமல், ஈரத்தன்மையுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

 

உலர் சருமம்

உலர் சருமம்

உலர் சருமம் இந்த காலத்தில் மிகவும் எளிதாக பாதிக்கப்படுகிறது. சருமம் மேலும் உலர்த்தன்மை பெறலாம். உலர் தன்மை மற்றும் மங்கலான தன்மையில் இருந்து விடுதலை பெற்று, மென்மையான, பொலிவான சருமம் பெற பாண்ட்ஸ் ஒயிட் பியூட்டி சன் டல்னஸ் ரிமுவல் டெய்லி பேசியல் ஸ்கிரப் பயன்படுத்தவும். இது இறந்த செல்களை அகற்றி, தூசுகளையும் அகற்றி சருமத்தை பளிச்சென வைக்கிறது. 

 

இரண்டும் கலந்த சருமம்

இரண்டும் கலந்த சருமம்

இரண்டும் கலந்த சருமம் வகை, எண்ணெய் பசை தன்மை மற்றும் உலர் கன்னங்களை கொண்டிருக்கும். இந்த இரண்டையும் சீராக்க கூடிய ஒரு எக்ஸ்போலியேஷன் தேவை.  நாம் பரிந்துரைக்கிறோம். இது ஸ்டிராபெரி சாறு கொண்டுள்ளது. மாய்ஸ்சரைஸ் செய்து, உலர் சருமத்தை ஊட்டச்சத்து தன்மை பெற வைக்கும் வகையில் கூடுதல் சீபத்தை இது அப்புறப்படுத்துகிறது. இதைத்தொடர்ந்து, லாக்மே ஸ்டிராபெரி பிளஸ் அண்ட் குளோ மாஸ்கை பயன்படுத்தினால் பொலிவு மிக்க சருமத்தை பெறலாம்.