நாம் என்ன தான் மறுக்க முயன்றாலும், சுற்றுசூழல் மாசு என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. நாம் வெளியே அடித்து வைக்கும் போதே, மாசுகள் , போக்குவரத்து புகை, தூசு ஆகியவை நம்மை தாக்கத்துவங்கிவிடுகின்றன. அதற்காக நீங்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியாது. ஆனால், உங்கள் சருமத்தை மாசு தாக்குதலில் இருந்து பாதுகாக்க தூய்மையான, ரசாயனம் இல்லாத பொருட்கள் மூலம் நீங்கள் சரும நலத்தை நாடலாம். இதோ சிம்பிள் ஸ்கின்கேர் புதிய அறிமுகங்களில் இருந்து 5 பொருட்களை தேர்வு செய்து உங்களுக்காக முன்வைக்கிறோம். இவற்றின் மூலம் நீங்கள் தூய்மையான, ரசாயனம் இல்லாத சரும நலனுக்கு மாறி மாசு பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.

 

1. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் ரிபிரெஷிங் பேசியல் வாஷ்

1. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் ரிபிரெஷிங் பேசியல் வாஷ்

நகரில் நாள் முழுவதும் வெளியே இருப்பது உங்கள் சருமத்தை பாதிக்கலாம். வீட்டை வெளியே செல்லும் முன் காலையில், வீடு திரும்பிய பின் தினமும், உங்கள் முகத்தை ...... கொண்டு கழுவவும். இது சருமத்தில் இருந்து, மேக்கப் மற்றும் மாசை அகற்றி, அதை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்திருக்கிறது. மேலும், இதில் சருமத்தை நேசிக்கும் இயற்கையான பொருட்கள் இருப்பதால், உங்கள் சருமத்திற்கு உகந்ததாக இருக்குமா என கவலைப்பட வேண்டாம். 

 

2. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் மைசெலார் கிளின்சிங் வாட்டர்

2. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் மைசெலார் கிளின்சிங் வாட்டர்

இதை மோசமான காற்றில் இருந்து பாதுகாக்கும் முக்கிய பொருள் எனலாம். இந்த .......படிந்திருக்கும் பொருட்கள், மாசுகளை அகற்றுவதோடு, மாசு பாதித்த சருமத்திற்கு நீர்த்தன்மை அளிக்கிறது. காற்றில் உள்ள மாசு மற்றும் புகை பொருட்களின் தாக்குதலுக்குப்பிறகு சருமத்திற்கு இது மிகவும் தேவையான நேசத்தை அளிக்கிறது. 

 

3. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் ஹைட்ரேட்டிங் லைட் மாய்ஸ்சரைசர்

3. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் ஹைட்ரேட்டிங் லைட் மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசிங் இல்லாமல் எந்த அழகுசாதன செயல்முறையும் நிறைவடைவதில்லை. மாசு பிரச்சனைக்கு உள்ளாகும் போது, ஆழமான மாய்ஸ்சரைசிங் மூலமே இதை சமாளிக்கலாம். ......புரோ வைட்டமின் பி5, வைட்டமின் இ, கிளசரின் மற்றும் போராஜ் விதைகளின் செழுமை கொண்ட லேசுரக மாய்ஸரைசராகும். இவை, சருமத்தை மென்மையாக்கி, மாசில் இருந்து விடுதலை அளிக்கிறது.

 

4. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் ரெப்ளினிஷிங் ரிச் மாய்ஸ்சரைசர்

4. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் ரெப்ளினிஷிங் ரிச் மாய்ஸ்சரைசர்

உங்களுக்கு உலர் சருமம் என்றால், உங்கள் சருமத்திற்கு மாசு இன்னும் பெரிய எதிரியாக அமைகிறது. இதனால் உங்கள் சருமம், எரிச்ச்லல் தன்மை கொண்டதாக, சிவப்பாக, பிக்மெண்ட் கொண்டதாக மாறலாம். சிம்பிள் கைண்டு டு ரிப்ளினிஷிங் ரிச் மாய்ஸ்சரைசர்   உலர் சருமங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாகும். இது சருமத்தை 12 மணி நேரம் வரை ஊட்டச்சத்து மிக்கதாக்கி, சருமத்திற்கும், மாசுகளுக்கும் இடையே அரண் அமைக்கிறது. 

 

5. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் மைசெலார் கிளின்சிங் வைப்ஸ்

5. சிம்பிள் கைண்டு டு ஸ்கின் மைசெலார் கிளின்சிங் வைப்ஸ்

உங்கள் கைப்பையில் வைத்திருந்து எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது பயன்படுத்தவும். இது மென்மையான இழைகளால் ஆனது என்பதால் சருமத்தின் மிருதுவானது. உறுதியான மேக்கப், மாசுகளை அகற்றை முகம் மற்றும் கண்கள் மீது தேய்த்து, புத்துணர்ச்சியை உணருங்கள். அந்த அளவு எளிமையானது.