பெரிய நகரங்களில் வாழ்வது உற்சாகம் அளிக்க கூடியது தான் என்றாலும், அதெல்லாம் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பிரேக் அவுட், கரும்புள்ளிகள் போன்றவை வடிவில் உங்கள் சருமம் பாதிப்பை வெளிப்படுத்த துவங்கும் வரை தான். சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கண்ணாமூச்சி விளையாடுவது போல முகத்தை துப்பாட்டாவால் மூடிக்கொள்வது உள்ளிட்ட, மோசமான காற்றில் இருந்து சருமத்தை காக்க, பல நடவடிக்கைகளை நீங்கள் மேற்கோள்ளலாம்.  ஆனால் இவை பெரிய அளவில் பயன் தருவதில்லை என்பதை ஒப்புக்கொள்வோம். புகை, மாசு, போக்குவரத்து நச்சு ஆகியவை நம் சருமத்தில் அடி ஆழம் வரை சென்று அவற்றை மங்கலாகவும், உலர்த்தன்மை பெறவு செய்கின்றன.

பெருநகர பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உங்கள் சருமம் இலக்காகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள இந்த அத்தியாவசியமான கோடைக்கால அழகு சாதன குறிப்புகளை பின்பற்றவும்.

 

மாசை முழுமையாக அகற்றுங்கள்

மாசை முழுமையாக அகற்றுங்கள்

தினமும் காலை மற்றும் இரவில் உங்கள் வழக்கமான அழகு சாதன செயல்முறையை நல்ல பேஸ் வாஷ் கொண்டு கழுவுவதன் மூலம் துவங்குங்கள்.  பாண்ட்ஸ் பியூர் ஒயிட் ஆண்டி பொல்யூஷன் + பியூரிட்டி பேச் வாஷ்  பயன்படுத்துவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.  இதில் உள்ள ஆக்டிவேட்டட் சார்கோல், சருமத்தில் சிக்கியுள்ள மாசுகள் மீது மாயத்தை நிகழ்த்துகிறது. சருமத்தில் ஆழ ஊடுருவியுள்ள மாசுகளை , அழுக்குகளை இது நீக்குகிறது.  

 

சன்ஸ்கிரீன் இல்லாமல் இருக்க மறுப்பது

சன்ஸ்கிரீன் இல்லாமல் இருக்க மறுப்பது

நகர்புற வாசி என்பதால் உங்கள் சூரியனை தவிர்க்கவே முடியாது. ஆனால் குறைந்த பட்சம் எஸ்பிஎப் 20 பாதுகாப்பு கொண்ட சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்வதை உங்கள் தவிர்க்க முடியும். லாக்மே சன் எக்ஸ்பெர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்பிஎப்  50 பிஏ+++ ஜெல் சன்ஸ்கீரினை பயன்படுத்தவும். இது அதிக பாதுகாப்பு மற்றும் ஒட்டிக்கொள்ளாத தன்மையை அளிக்கிறது.  

 

நம்புங்கள் மாசுக்கு எதிரான மாய்ஸ்சரைசர்

நம்புங்கள் மாசுக்கு எதிரான மாய்ஸ்சரைசர்

நீர்த்தன்மை அளிப்பதோடு, உங்கள் சருமம் மற்றும் மாசுகள், அழுக்குகளுக்கு இடையே அரணாக இருக்கும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்து மாசை வெற்றிக்கொள்ளுங்கள். லாக்மே 9டு 5 நேச்சுரலி டே கிரீம் எஸ்பிஎல் 20 உங்கள் சருமத்தை நகர்புற மாசில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது கற்றாழையின் நற்குணங்களை கொண்டுள்ளது.  

 

பேசியல் வைப்ஸ் வைத்திருக்கவும்

பேசியல் வைப்ஸ் வைத்திருக்கவும்

வீட்டை விட்டு வெளியேறியதுமே உங்கள் சருமம் மோசமான காற்றால் பாதிக்கப்படுகிறது. உங்கள் புத்துணச்சியுடன் வைத்திருக்க முகத்தை துடைத்துக்கொள்வதற்கான வைப்களை வைத்திருக்கவும்.  சிம்பில் கைண்டு டு ஸ்கின் கிளின்சிங் வைப்ஸ் மிகவும் ஏற்றது. ஏனெனில் இவற்றில் எந்த ரசாயனமும் இல்லை, எல்லா வகை சருமங்களுக்கும் மிகவும் ஏற்றது.

 

வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட்டர்

வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட்டர்

வாரம் முழுவதும் சேரும் மாசு, அழுக்கு போன்வற்றில் இருந்து பாதிப்பில் இருந்து விடுபட, மிதமான ஸ்கிரப் கொண்டு வாரம் ஒருமுறை எக்ஸ்போலியேட் செய்யவும். St. ஈவ்ஸ் ஜெண்டில் ஸ்மூத்திங் ஓட்மீட் ஸ்கிரப் & மாஸ்க் பயன்படுத்தவும். இது மாசு, அழுக்கு, எண்ணெய் பசை இல்லாத பொலிவான சருமம் அளிக்கிறது.