நீங்கள் தினமும் உங்களை சுத்தம் செய்து கொள்வதாலும் உங்கள் கைகள் மற்றும் கால்களுக்கு க்ரீமினை தடவுவதாலும் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிப்பதாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இது மட்டும் போதுமா? நிச்சயமாக கிடையாது... உங்கள் முகத்தினை நீங்கள் பராமரிப்பதனை போலவே உங்கள் உடம்பையும் பளபளப்புடன் மென்மையாக பராமரிக்க சில வழக்கங்களை பின்பற்றவேண்டியது அவசியமாகிறது. எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா? உங்களை நாங்கள் அறிந்துகொண்டோம். நாங்கள் உங்கள் உடம்பை பராமரிக்க சிறந்த தினசரி வழக்கங்களை தயாரித்துள்ளோம்.
- ஸ்டெப் #1: எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு உலர்ந்த பிரஷ்ஸ்டெப் #1: எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு உலர்ந்த பிரஷ்
- ஸ்டெப் #2: க்ளென்ஸிங் செய்வது மூலம் சருமத்திற்கு ஊட்டமளித்தல்
- ஸ்டெப் #3: சருமத்தில் ஸ்கிரப் செய்ய மறக்காதீர்கள்
- ஸ்டெப் #4: பாடி லோஷன் அப்ளை செய்வது மூலம் சருமத்திற்கு மாய்ஸ்சுரைஸர் கொடுக்க வேண்டும்
- ஸ்டெப் #5: கைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்
ஸ்டெப் #1: எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு உலர்ந்த பிரஷ்ஸ்டெப் #1: எக்ஸ்ஃபாலியேட் செய்வதற்கு உலர்ந்த பிரஷ்

டெட் செல்கள் நம் சருமத்தில் குவிந்து நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். ட்ரை ப்ரஷிங் செய்வதன் மூலமாக இந்த டெட் செல்களை அகன்று, செல்லுலைட்கள் குறைந்து நமது சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். இந்த step-by-step guide வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக நம்மால் ட்ரை ப்ரஷிங்கை சிறப்பாக செய்ய முடியும். வாரம் இருமுறை இதனை பின்பற்றி நன்கு குளித்தால் உங்கள் சருமம் உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லும்.
ஸ்டெப் #2: க்ளென்ஸிங் செய்வது மூலம் சருமத்திற்கு ஊட்டமளித்தல்

நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வது தான் நாம் பின்பற்றப்போகும் இரண்டாவது வழிமுறை. Dove Shower Mousse with Coconut Oil எடுத்து உங்கள் உடல் முழுவதும் தடவவும். இதிலுள்ள க்ரிமிலும்,நுரையிலும் தேங்காய் எண்ணையின் சத்துக்கள் மிகுந்து இருக்கின்றன. இது உங்கள் சருமத்தினை நன்கு சுத்தம் செய்து, இயற்கையான ஈரப்பதத்தை மேம்படுத்தி உங்கள் சருமத்தினை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
ஸ்டெப் #3: சருமத்தில் ஸ்கிரப் செய்ய மறக்காதீர்கள்

உங்கள் முகத்தினை போலவே உடலினையும் ஸ்க்ரப் செய்யவேண்டும். அது உங்கள் சருமத்திலுள்ள டெட் செல்களை அகற்றி பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுக்கும். வாரம் இருமுறை Dove Exfoliating Body Polish Scrub with Pomegranate Seeds and Shea Butter மூலம் உங்கள் உடலினை ஸ்க்ரப் செய்யுங்கள். மாதுளை விதைகள் மற்றும் ஷியா வெண்ணெயின் சத்துக்கள் அடங்கிய இந்த தயாரிப்பு உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து மறைந்திருந்த பொலிவான மற்றும் மென்மையான சருமத்தினை வெளிக்கொண்டு வரும்.
ஸ்டெப் #4: பாடி லோஷன் அப்ளை செய்வது மூலம் சருமத்திற்கு மாய்ஸ்சுரைஸர் கொடுக்க வேண்டும்

ஸ்டெப் #4: பாடி லோஷன் அப்ளை செய்வது மூலம் சருமத்திற்கு மாய்ஸ்சுரைஸர் கொடுக்க வேண்டும் உங்கள் சருமத்தினை நன்கு சுத்தம் செய்த பிறகு, உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பத்தினை பெற Love Beauty & Planet Natural Coconut Water Hydrating Body Lotion தேங்காய் எண்ணெயாலும் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு நாள்முழுதும் தேவையான ஈர்ப்பதத்தை உங்கள் சருமத்திற்கு தரும். இதிலுள்ள மொராக்கான் மிமோசா பூவினுடைய எக்ஸ்டராக்ட் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியான நறுமணத்தைத் தரும். உலர்ந்த சருமத்தில் இதனை தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.
ஸ்டெப் #5: கைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்

இருங்கள்! நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. உங்கள் கைகளையும் பார்த்துக்கொள்ள மறவாதீர்கள். சிறந்த கைகளுக்கான க்ரிமான Vaseline Anti-Bacterial Hand Cream. With moisturising glycerin பயன்படுத்துங்கள். இந்த பார்முலாவிலுள்ள விட்டமின் E மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உங்கள் கைகளிலுள்ள பாக்டீரியா,கிருமிகளை அழிப்பதோடு மற்றும் தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கிறது.
Written by Kayal Thanigasalam on Jan 06, 2022
Author at BeBeautiful.