மணப்பெண்களே, இது உங்களுக்கானது தான்! உங்களின் திருமண நாள் நெருங்க நெருங்க, நீங்கள் உற்சாகத்தின் உச்சட்டகட்டத்தில் இருப்பீர்கள் என்பதை எங்களால் அறுதியிட்டுக் கூறமுடியும். அதற்கு முன்னால் நீங்கள் எந்தவிதமான சருமம் பிரச்னைகளாலும் நீங்கள் பாதிப்படைவதை நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும், வறண்ட சருமமுடையவர்கள் எப்போதுமே ஒருவிதமான கவலையின் விளிம்பிலேயே இருப்பார்கள், ஏனெனில் சீரற்றத் தன்மை, அரிப்பு அல்லது முகப்பொடுகு போன்றவை சருமத்தை எப்போது பாதிக்கும் என்று தெரியாது. (ஆமாம், முக பொடுகு ஒரு உண்மையான விஷயம்!). அப்படிப்பட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க, வறண்ட சருமமுடையவர்களின் திருமணத்தின் முந்தைய இறுதி சருமப் பராமரிப்பு வழக்கத்தை நாங்கள் வகுத்துள்ளோம், அது அனைத்து விதமான வறட்சியையும் கவனித்துக் கொள்ளும், அதே நேரத்தில் உங்கள் திருமணத்தின் போது உங்களுக்கு சிறந்த பொலிவையும் கொடுக்கும். இதைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்!

 

வழிமுறை 01 : சுத்தம் செய்யவும்

வழிமுறை 01 : சுத்தம் செய்யவும்

உங்களுக்கு வறண்ட சருமத்தைப் பெற்றிருப்பதால், சருமத்தை சுத்தப்படுத்துவதை விட்டுவிடலாம் என்று அர்த்தமல்ல! இரவில் உங்கள் முகத்தை கழுவுவதால் மட்டும் நாள் முழுக்க உங்கள் முகத்தை ஆக்கிரமித்திருக்கும் அசுத்தங்கள் நீங்கிவிடுவதாகவும், ஹைட்ரேட் செய்வதாலும், புத்துணர்ச்சியூட்டும் ஃபேஸ் வாஷ்ஷினைப் பயன்படுத்துவதாலும், Simple Kind To Skin Refreshing Facial Wash. ஐப் போல உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து மீட்காது. ஹைட்ரேட்டிங் புரோ வைட்டமின் பி மற்றும் மிருதுவாக்கும் வைட்டமின் E ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சோப் இல்லாத இலவச ஃபார்முலாவுடன் கூடிய, இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதற்கும், ஊட்டமளிப்பதற்கும் ஏற்றது.

 

வழிமுறை 02 : இறந்த சரும செல்களை நீக்குதல்

வழிமுறை 02 : இறந்த சரும செல்களை நீக்குதல்

சருமத்தின் மீது இறந்த சரும செல் சேர்வதற்கு இந்த வறண்ட திட்டுகள் மற்றும் அடைபட்ட சரும துவாரங்களும் சில சமயங்களில் காரணமாகின்றன. Lakmé Green Apple Apricot Gentle On Skin Deep Cleansing Gel Scrub. .ஐ பயன்படுத்தி கதிரியக்கத்தை வெளிப்படுத்தவும், சரும நிறத்திற்கு ஹைட்ரேட்டும் செய்யலாம். மிருதுவான மற்றும் ஜெல்லை அடிப்படையிலான ஃபார்முலாவைக் கொண்ட இந்த ஸ்க்ரப் உங்கள் சருமத்தை நன்கு சுத்தப்படுத்தும் அதே நேரத்தில் உங்கள் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கும் என்பது உறுதியாகும்.

 

வழிமுறை 03 : டோன்

வழிமுறை 03 : டோன்

 

நீரேற்றம் மற்றும் வறண்ட சருமத்திற்கு இடையிலான அனைத்து வித்தியாசத்தையும் டோனரைப் பயன்படுத்துவதன் மூலம் மாற்றமுடியும். ஆனால் நீங்கள் இதுவரை பார்த்த அனைத்து டோனர்களும் அஸ்ட்ரிஜென்ட்கள் மற்றும் ஆல்கஹால் சார்ந்ததாக இருந்தால், Dermalogica Multi-Active Toner. ஐப் பற்றி உங்களுக்கு அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது., மென்மையான அர்னிகா,  புதினா மற்றும் லாவெண்டர் ஆகியவை இந்த  அல்ட்ரா-லைட், புத்துணர்ச்சியூட்டும் டோனரில் உள்ளடங்கியுள்ளது. இது திருமணத்திற்கு முன்பு உங்கள் சருமத்திற்கு முழுமையாக ஹைட்ரேட்  செய்வதற்கு ஏற்றதாகும்.

 

 

வழிமுறை 04 : சீரம்

வழிமுறை 04 : சீரம்

திருமணத்திற்கு முன்பு உங்கள் சருமம் பளபளப்பை பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக இந்த வழிமுறையை பின்பற்றத் தவறவிட மாட்டீர்கள்! உங்களுடைய திருமண நாள் வரும்வரை தினமும் ஒருமுபை சீரம் பயன்படுத்துவதினால், உங்கள் சருமம் வறட்சியடையாமலும், சருமத் திட்டுகள் இல்லாமலும் பளபளப்பாக மின்னுவதை நீங்கள் காணலாம். உங்கள் சருமத்தின் வறட்சியைப் போக்க Dermalogica Skin Hydrating Boosterஐத் தேர்வு செய்யவும். ஹைலூரோனிக் அமிலம், ஆல்கா சாறுகள் மற்றும் பலவற்றின் தனித்துவமான கலவையாகும். இது ஈரப்பதத்தைத் சமநிலையில் மீட்டெடுப்பதுடன். மற்றும் ஈரப்பதத்தின் அளவையும் அதிகரிக்கிறது. மாய்ச்யரைசேஷன் செய்வதற்கு முன் இதை உபயோகப்படுத்தினால், நீங்கள் பொன்னிறமாக ஜொலிப்பீர்கள்! Dermalogica Skin Hydrating Booster

 

வழிமுறை 05 : மாய்ச்யரைசர்

வழிமுறை 05 : மாய்ச்யரைசர்

ஒரு சிறந்த மாய்ச்யரைசரைப் பயன்படுத்துங்கள். அதனால், உங்களுடைய திருமண நாளன்று உங்களுக்கு ஏற்படும் வறண்ட சருமத்தைப் பற்றிய அனைத்து அச்சங்களிலிருந்தும் நீங்கள் விடுபடலாம். சருமத்திற்கு ஹைட்ரேட் செய்வதற்கும், ஊட்டமளிப்பதற்கும் தேவையான ஹைலூரோனிக் ஆஸிட் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உள்ளடக்கிய Pond's Super Light Gel Moisturiser உங்கள் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதுடன் சருமத்திற்குப் பொலிவையும் அளிக்கிறது.

 

வழிமுறை 06 : முகப்பூச்சு

வழிமுறை 06 : முகப்பூச்சு

இது கே-பியூட்டியிலிருந்து நாங்கள் திருடிய ஒரு சிறிய தந்திரமாகும். ஆனால் உங்கள் வழக்கமான பராமரிப்பு வீணாகாமல் இருக்கச் செய்வதற்கு மிகச் சிறந்த வழியாகுமா? ஒரேயொரு முகப்பூச்சினால் இதை சரிபடுத்திவிடலாம்! உங்கள் வழக்கமான சருமப் பராப்புடன் இந்த Lakmé Blush & Glow Strawberry Sheet Mask ஐப் உங்கள் வழக்கமான சருமப் பராப்புடன் பயன்படுத்தி பாருஙகள். இதில் அடங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் சருமத்திற்குள் சரியாக ஊடுருவி, உங்கள் திருமண நாளன்று உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாத்து, அவற்றிற்கு பொலிவையும் ஏற்படுத்தும். முக்கிய பட உதவி : @rheakapoor