ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம்,   உங்கள் சருமம் மாஸ்ச்யரையும் வைட்டமின்களையோம் உடனடி ஊக்கம் பெறுவதற்கு மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.  உங்கள் சருமத்தின் பொலிவை மீட்கவும், சோர்வாக தோற்றமளிக்கும் சருமத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று நீங்கள் எப்போது விரும்பினாலும்,  அப்போதெல்லாம் இந்த ஷீட் மாஸ்க்கைப் போட்டுக் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், நீர்ச்சத்துடனும் மற்றும் தெளிவாகவும் வைத்திருக்க உங்கள் வழக்கமான சருமப் பராமரிப்புடன் இந்த ஷீட் மாஸ்க்கைச் சேர்ப்பது மிகவும் முக்கியம்.  

பகலில் எப்போது வேண்டுமானாலும்  இந்த ஷீட் மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தலாம் என்றாலும் இந்த ஷீட் மாஸ்க்கை  , இரவு நேர சருமப் பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளவதற்கு ஸ்க்ரோல் செய்யவும்.

 

ஷீட் மாஸ்க்குகள் அமைதியை தரும்

ஷீட் மாஸ்க்குகள் அமைதியை தரும்

நாள் முழுவதுமான பணி மற்றும் சோர்வான நாளுக்குப் பிறகு, நீங்கள் ஒரு விரிவான வழக்கமான சருமப் பராமரிப்பை செய்து கொள்ள விரும்பவில்லையெனில், அப்போது உங்கள் சருமத்திற்குத் ஷீட் மாஸ்க் மிகவும் தேவையானதாகும். இது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் உடனடியாக அமைதியைத் தருவதோடு, உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், இளமையையும் உடனடியாக தரக்கூடும்.  வைட்டமின் E மற்றும் அவகாடோ  ஆகியவைகள் அடங்கியுள்ள Pond’s Nourishing Sheet Mask With Vitamin E And 100% Natural Avocado, போன்ற ஷீட் மாஸ்க்,  உங்கள் சருமத்திற்கு உடனடியாக ஊட்டத்தை அளிப்பதோடு, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்

 

மூலப்பொருட்கள் சிறப்பாக செயல்படும்

மூலப்பொருட்கள் சிறப்பாக செயல்படும்

இரவுநேர சருமப் பராமரிப்பு வழக்கத்தில் ஷீட் மாஸ்க்குகளைச் சேர்ப்பதினால்,  இதன் மூலப்பொருட்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.  ஷீட் மாஸ்க்கைப் பகலில் பயன்படுத்தும், ஓரிரு மணி நேரத்திற்குள் சீரம் உள்ள மாஸ்க்கை கழுவிவிட வேண்டும்.  நீங்கள் வெளியில் செல்லும் போது, மோசமான புற ஊதா கதிர்களின் தாக்கத்தால், மூலப்பொருட்களின் பலன் மிகக் குறைவானதாகவே கிடைக்கும்.   இரவில், உடல் நன்றாக ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கும் போது சருமம் பழுதுபார்க்கும் செயல்களில் ஈடுபடச் செல்லும்.  அச்சமயத்தில்  இந்த மூலப்​​பொருட்கள் பழுதுபார்க்கும் செயல்பாட்டில்  உதவி செய்வதோடு, உங்கள் சருமம் அனைத்து நன்மைகளையும் பெறுவதை உறுதி செய்யும்.

 

கொழுகொழுவான மற்றும் ஆரோக்கியமான சருமத்துடன் நீங்கள் எழுந்திருப்பீர்கள்

கொழுகொழுவான மற்றும் ஆரோக்கியமான சருமத்துடன் நீங்கள் எழுந்திருப்பீர்கள்

பகல்  நேரத்தில் நீங்கள் போட்டுக் கொள்ளும் மேக்கப் மற்றும் பிற பொருட்களை இரவு நேரத்தில்  அணியாமல் உங்கள் சருமம் சுத்தமாக இருக்கும்.   இரவில் சுத்தமாக இருக்கும் உங்கள் சருமத்தின் மீது ஷீட் மாஸ்க்கைப் பயன்படுத்தும் போது, மூலப்பொருட்கள் அதிவிரைவாக உறிஞ்சப்படும். இரவு முழுவதும் மூலப்பொருட்கள் சருமத்தின் மீது படிந்திருப்பதால், அவற்றிற்கு தன் பணியை செயல்படுத்துவதற்கு போதுமான நேரத்தை கிடைக்கிறது.  இம்மாதிரியான உங்கள் செயல்பாட்டினால்   உங்கள் சருமம் நல்ல ஆரோக்கியமாகவும் கொழுகொழுவென்றும் இருப்பதற்காக  நீங்கள் காலையில் எழுந்தவுடன் உங்கள் சருமம்  உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.  Pond’s Youthful Plumping Sheet Mask With Vitamin A And 100% Natural Tomato   போன்ற கொழுகொழு ஷீட் மாஸ்க்கை வாங்கிப் பயன்படுத்துங்கள்.  இந்த மாஸ்க்கில்   ஆல்கஹால் மற்றும் பாரபென் சேர்க்கப்படவில்லை. இதில் கடுமையான இரசாயனங்கள் இல்லை.  சுத்தமான தக்காளி சாறுகள் மற்றும் வைட்டமின் A மட்டுமே உள்ளது.  ஆகவே  இந்த மாஸ்க் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றதாகும்.,