உங்கள் பாடிலோஷனை வீட்டிலேயே தயாரிப்பதற்கு இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்

Written by Kayal Thanigasalam22nd Feb 2022
உங்கள் பாடிலோஷனை வீட்டிலேயே தயாரிப்பதற்கு இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்

உங்கள் உடல் பராமரிப்பு செயல்பாடுகளில் பாடி லோஷன் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும், குறிப்பாக குளிர்காலத்தில் உங்கள் சருமம் வறண்டும், செதில்செதில்களாக பிளவுற்று இருக்கும். உங்கள் சருமத்திற்கு மாஸ்ச்யரைஸிங் செய்வதைவிட பாடி லோஷன்கள் உங்கள் உடலுக்கு அதிகம் செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? தாங்களே தயாரித்த பூச்சு கலவை முதல் முதல் ஷேவிங் க்ரீமாக இரட்டிப்பாக்குவது வரை, ஒரு பாடி லோஷன் மிகவும் பல்நோக்குடையது மற்றும் எளிமையானதாகும். நீங்களே அதை எவ்வாறு தயாரிக்கலாம் என்பது இப்போது பார்க்கலாம்.

 

01. நீங்களே ஒரு ஸ்க்ரப்பை தயாரிக்கலாம்

அட்டவணை வகுத்து செயல்படவும்.

வீட்டில் எக்ஸ்ஃபோலியேட்டர் இல்லையென்றால், லோஷனைப் பயன்படுத்தி நீங்களே ஒன்றை தயார் செய்யலாம். அதை வீட்டிலேயே தயாரிக்க வேண்டுமெனில், இரண்டு டீஸ்பூன் லோஷனை ஒரு கிண்ணத்திற்கு போட்டுக் கொள்ளவும், அதனுடன் அரை கப் சர்க்கரை சேர்க்கவும்; இந்த ஸ்க்ரப்பில் ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக சர்க்கரை செயல்படுகிறது. இது லோஷனுடன் கரையச் செய்யுங்கள், பிறகு சருமத்தின் மேற்பரப்பில் இருந்து அழுக்கு, மாசு காரணமாக படர்ந்திற்கும் தூசுகள், இறந்த செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை அகற்றுவதற்கு, இந்தக் கலவையை மென்மையான வட்ட சுழற்சியில் உங்கள் உடலில் தடவி சருமத்தின் மீது மசாஜ் செய்யவும்.

 

02. ஷேவிங் கிரீம் ஆக மாற்றவும்

அட்டவணை வகுத்து செயல்படவும்.

உங்கள் சருமத்திற்கு லூப்ரிகண்ட்டாகவும், மற்றும் மாஸ்ச்யரைஸிங்காகவும் ஒரு லோஷன் பயன்படும் அதே நேரத்தில் ஒரு தரமான ஷேவிங் கிரீம்மாகவும் வேலை செய்கிறது. மேலும் பிளேடுக்கும் சருமத்திற்க்கும் இடையே ஒரு மென்மையான அரணை உருவாக்குகிறது. ஷேவிங் செய்து முடித்ததும், காட்டன் துணியால் க்ரீமை துடைக்கவும். ஒரு ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறுவதற்கு நன்றாக மசாஜ் செய்யவும்.

 

03. சருமம் சூடாக இருக்கும் போது தடவவும்

அட்டவணை வகுத்து செயல்படவும்.

உங்கள் சருமம் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், லோஷனை தடவிக் கொள்வதற்கு முன் உங்கள் உடல் முழுவதும் ஒரு மிதமான சூட்டுடன் கூடிய டவலால் துடைக்கவும். மிதமான வெப்பத்துடன் இருக்கும் மிக முக்கியமான உங்கள் இந்த சருமப் பராமரிப்பு உங்கள் சருமத்தின் மீதுள்ள வெப்பத்தை உறிஞ்சி எடுக்க அனுமதிக்கிறது. ஒரு உகந்த உறிஞ்சுவதற்கும் ஒரு முக்கியமான முன்னறிவிப்பாக உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தையும் சேர்க்கிறது,

 

04. அட்டவணை வகுத்து செயல்படவும்.

அட்டவணை வகுத்து செயல்படவும்.

உங்கள் லோஷனின் பலன்களை நீங்கள் மீண்டும் பெறுவதற்கு ஒரே வழி, சரியான நேரத்தில் உங்கள் சருமத்தின் மீது லோஷனைப் பயன்படுத்துவதே ஒரே வழியாகும். அதற்காக நீங்கள் குளித்தவுடன் உங்கள் சருமம் ஈரமாக இருக்கும்போது லோஷனைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. வறண்ட சருமத்தைப் போக்க, உடற்பயிற்சி செய்வதற்குமுன், ஷேவிங் செய்த பின், படுக்கச் செல்வதற்கு முன், இறந்த செல்களை நீக்கிய பின், மற்றும் கைகளை நன்றாக சுத்தப்படுத்திய பின், உங்கள் சருமத்தின் மீது ஹைட்ரேட்டிங் லோஷனைத் தடவிக் கொள்ளவும்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
584 views

Shop This Story

Looking for something else