வெப்பம் மற்றும் ஈரப்பதம் இவற்றின் பாதுகாப்பு என்று வரும்போது, சூரிய வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் எல்லாவற்றிலும் நாங்கள் சோதனை செய்து பார்த்தோம்.  குறிப்பாக, வெளியிடங்களுக்கு செல்லும்போது வெப்பத்தைத் தணித்து, குளுமையாக இருப்பதற்காக ஏசியை மிகக் குறைவான வெப்ப நிலையில் வைத்துக் கொள்ளுதல், ஐஸ்ஸை உடல் முழுக்க தடவிக் கொள்ளுதல், குளுமையான நீரில் குளித்தல் போன்ற அனைத்துமே தற்காலிக தீர்வகளாகும். மழைக்காலத்தில், ஈரப்பதம் உயர்நிலை அடையும் போது, மாஸ்யரைஸிங்கினால் நம்முடைய காலகள் ஒட்டிக் கொள்ளும்.  மேலும், வெப்பமும் பொறுக்க முடியாமல் இருக்கும்.  சருமத்தின் ஹைட்ரேஷன் வெளியேறுவதற்கு வழிவகுக்கும்.

ஜெல்லை அடிப்படையாகக் கொண்ட உடலுக்கான லோஷனை பயன்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.   மென்மையான, பிசுபிசுப்பற்ற வழிமுறையுடன் ஒட்டாத தன்மை கொண்ட, ஜெல்லை அடிப்படையாகக் கொண்ட லோஷனால் இந்த பிரச்னையைத் தீர்க்க முடியும்.  கூலிங் பிட்டை பொறுத்தவரை கொஞ்சம் தந்திரமாக பயன்படுத்த வேண்டும்.  உங்கள் உடலை ஒட்டாத தன்மையுடனும், குளிர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள நீங்கள் நினைத்தால், அதற்கு உங்களு உடலுக்குப் பயன்படுத்தும் லோஷனிலுள்ள மூலப்பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  எப்படியிருந்தாலும், உங்கள் சருமம் அவற்றிலிருந்து 70% உறிஞ்சிக் கொள்ளும். உங்கள் உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக நீங்கள் பயன்படுத்த வேண்டிய பொருட்களைப் பற்றி உங்களுக்கு கூறுகிறோம்.

 

 

மெந்தால்

மெந்தால்

குளிர்ச்சி என்றவுடன் ஐஸ் போன்று குளிர்ச்சியாக இருக்கும் மென்டோல் என்ற வார்த்தை தான் முதலில் நம் மனதில் தோன்றும். அசைபோடும் சூயிங் கம் முதல் பற்பசை வரையிலுள்ள அனைத்து பொருட்களுக்கும் குளிர்ச்சித் தன்மையைத் தரக் கூடியது, மென்டோல் என்று சொல்லக் கூடிய மிக அற்புதமான ஒரு மூலப்பொருளாகும். நாம் பயன்படுத்த வேண்டியது Vaseline Ice Cool Hydration Lotion என்ற மென்டோலுடன் கலவையுடன் உள்ள உடலுக்கு பயன்படுத்தப்படும். வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய தட்ப வெப்ப நிலையிலிருந்து உடனடியாக தீர்வு ஏற்படுவதற்கு ஒரு உடனடி குளிர்ச்சி மாஸ்யரைஸராகவும், ஹைட்ரேட்டிங், ஊட்டமளிப்பதுடன், சருமத்தை 3 டிகிரி செல்ஸிஷயஸில் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக ஒட்டாத மற்றும் மிருதுவான வழிமுறையைக் கொண்டது இந்த லோஷன்

 

வெள்ளரி

வெள்ளரி

முகத்திற்கு ஃபேசியல் செய்யும் போது கண்களில் வைத்துக் கொள்வதற்காக மட்டும் வெள்ளரி பயன்படுவதில்லை. சருமத்தை நிம்மதியாக வைத்துக் கொள்வதற்கான குளிர்ச்சியான மற்றும் மிருதுவான தன்மைகள் வெள்ளரியில் இருப்பதால், மழைக்காலங்களில் மிகவும் நன்றாக வேலை செய்யும். உயர்தரமான தாதுக்கள், வைட்டமின் ஏ,பி, ஈ, சி மற்றும் மிகச் சிறந்தப் பலனைத் தரும் இந்த பொருள், சருமப்பராமரிப்பு நன்மைகளின் பொருட்டு பலவித்த்திலும் தன் பங்கை அளிக்கின்றது அதன் சேவைக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

 

கற்றாழை

கற்றாழை

கற்றாழை பல நன்மைகளை உள்ளடக்கியது. அவற்றில் குளிர்ச்சியும் ஒன்றாகும். இந்த மூலப்பொருள் சருமத்திற்கு மென்மை, சக்தி மற்றும் குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. மேலும் உங்களுக்கு ஒரு நல்லத் தோற்றத்தைக் கொடுப்பதற்காக Vaseline Aloe Moisturizing Gel ஐ சார்ந்து இருக்க வேண்டி வருகின்றது. 100% தூய்மையான கற்றாழை சாறும் மற்றும் வாஸ்லின் ஜெல்லியின் மைக்ரோ டிராப்லெட்டுகளும் ஈரப்பதமூட்டும் ஜெல்லில் உள்ளது, இது ஈரப்பதமான வானிலையிலும் கூட மென்மையான மற்றும் ஆரோக்கியமான அளிக்கக் கூடிய சருமத்திற்கான ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது. கூடுதலாக, இதில் குளிர்ச்சியான மென்டோலை ஒரு மூலப்பொருளாக உள்ளது! இவை இரண்டையும்விட உலகத்தில் மிகச் சிறந்தது என்று யாராலும் சொல்ல முடியாது.