இந்தியாவில் கோடை காலம் அனலாகவும் காற்றில் ஈரப் பதம் அதிகமாகவும் இருக்கும். அடர்த்தியான பாடி லோஷன் போட்டுக்கொண்டால் ஸ்கின் பிசுபிசுப்பாக இருக்கும் கொடுமை வேறு சேர்ந்துகொள்ள வேண்டுமா. எல்லாம் சரிதான். ஆனால் இந்த சீஸனிலும் சருமத்திற்கு நல்ல ஊட்டச் சத்து கொடுக்க வேண்டும். ஏன் தெரியுமா. சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது, பாடி லோஷன் பயன்படுத்துவதற்கு சீஸனே கிடையாது, எல்லா காலத்திலும் பயன்படுத்தியாக வேண்டும். மழையோ, வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் இவற்றைப் பயன்படுத்தி வந்தால்தான் ஹெல்தியான, மின்னும் சருமம் கிடைக்கும். சீக்கிரம் உறிஞ்சிக்கொள்ளும் கோடைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைஸர் தேவையா. அது பிசுபிசுப்பாக மாறக்கூடாதா. அதற்கான சிறந்த ஆப்ஷன்களை இதோ உங்களுக்கு வழங்குகிறோம். இவை சூப்பர் லைட் வெயிட் என்பது மட்டுமல்ல, பர்ஸ் நண்பனும்கூட.
- டோவ் லைட் ஹைட்ரேஷன் பாடி லோஷன்
- வேஸ்லின் ஹெஸ்டி ப்ரைட் சன்+பொல்யூஷன் ப்ரொடக்ஷன் பாடி லோஷன் எஸ்.பி.எஃப்30
- லவ் ப்யூட்டி அன்ட் பிளான்ட் லஸ்சஸ் ஹைட்ரேஷன் பாடி லோஷன் வித் கோகனட் வாட்டர் அன்ட் மிமோஸா ஃபளவர் அரோமா
- செயின்ட் இவ்ஸ் ரிவிட்டலைஸிங் அகாய் ப்ளூபெர்ரி அன்ட் சியா சீட் ஆயில் பாடி லோஷன்
டோவ் லைட் ஹைட்ரேஷன் பாடி லோஷன்

கோடையில் உங்களுக்கு ஸ்மூத்தான, மென்மையான, ஈரப்பதம் கொண்ட சருமம் வேண்டுமா. பாடி லோஷன் பயன்படுத்துவதைக் கைவிடாதீர்கள். ஷவர் முடித்து வந்தவுடன் சருமத்தில் கொஞ்சம் ஈரப் பதம் இருக்கும் போது பாடி லோஷன் அப்ளை செய்ய வேண்டும். Dove Light Hydration Body Lotion லைட் வெயிட் மட்டுமல்ல, அதன் நான்-ஸ்டிக்கி ஃபார்முலா அனலும் ஈரப்பதமும் கொண்ட கோடைக்கு ஏற்றது. 10 லேயர் வரை ஊடுருவிச் சென்று உங்கள் சருமத்தை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைக்கும். விலை: 100 எம்.எல், 100 ரூபாய்
வேஸ்லின் ஹெஸ்டி ப்ரைட் சன்+பொல்யூஷன் ப்ரொடக்ஷன் பாடி லோஷன் எஸ்.பி.எஃப்30

சம்மரிலும் சன்ஸ்கீரின் போட வேண்டும் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எவ்வளவு முறை அப்ளை செய்ய வேண்டும். முகத்தைத் தாண்டி அப்ளை செய்யாமலிருக்கும் வாய்ப்புகள் அதிகம். பாதிப்பு ஏற்படுத்து யு.வி கதிர்கள் முகத்தைத் தாண்டியும் பிரச்சனை உண்டாக்கும். அதனால்தான் Vaseline Healthy Bright Sun + Pollution Protection Body Lotion SPF 30 சம்மருக்கு ஒரு நல்ல சாய்ஸ். இந்த சூப்பர் லைட் வெயிட் லோஷன் சீக்கிரமே சருமத்தில் ஊருருவும். யு.வி.ஏ, யு.வி.பி கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். விட்டமின் பி 3 அடங்கிய இதன் ஃபார்முலா மெனலினின் இடம் மாறுவதைத் தடுத்து சருமம் சம்மரில் பொலிவாகத் தெரிய உதவும். விலை: 100 எம்.எல், 135 ரூபாய்
லவ் ப்யூட்டி அன்ட் பிளான்ட் லஸ்சஸ் ஹைட்ரேஷன் பாடி லோஷன் வித் கோகனட் வாட்டர் அன்ட் மிமோஸா ஃபளவர் அரோமா

கோடையில் இளநீர் குடிப்பது போல வருமா. அதே சத்துக்களை சருமத்திற்கு கொடுத்தால் எப்படி இருக்கும். நம்புங்கள். சருமம் உங்களுக்குத் தேங்க் யூ சொல்லும். Love Beauty & Planet Luscious Hydration Body Lotion with Coconut Water and Mimosa Flower Aroma இயற்கையான இளநீர் தண்ணீர் கொண்டது. அதன் இதமான மிமோசா மலர்களின் நறுமணம் நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும். விலை: 400 எம்.எல், 500 ரூபாய்
செயின்ட் இவ்ஸ் ரிவிட்டலைஸிங் அகாய் ப்ளூபெர்ரி அன்ட் சியா சீட் ஆயில் பாடி லோஷன்

இந்த சம்மரில் சூப்பர் ஃபூட்ஸின் சத்துக்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா. அதைக் கொஞ்சம் சருமத்திற்கும் கொடுங்கள். ப்ளூ பெர்ரி வைத்து அதை நீங்களே செய்வது கொஞ்சம் சொதப்பலாக இருக்கும். அதற்கான சிறந்த மாற்றுதான் St. Ives Revitalizing Acai Blueberry & Chia Seed Oil Body Lotion. இதன் நான்-க்ரீஸி ஃபார்முலா சோர்வடைந்த சருமத்திற்குள் சீக்கிரம் இறங்கும். அகாய் ப்ளூ பெர்ரி, சியா சீட் ஆயில் போன்ற சருமத்திற்கு நல்லது செய்யும் பொருட்கள் இதில் உண்டு. அதனால் எல்லா வகை சருமத்திற்கும் இது பொருந்தும். விலை: 621 எம்.எல், 649 ரூபாய்
Written by Kayal Thanigasalam on May 14, 2021
Author at BeBeautiful.