இந்தப் பருவத்தில் பிசுபிசுப்பான சருமத்தால் ஏற்படுத்தும் பாதிப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

Written by Kayal ThanigasalamNov 30, 2023
இந்தப் பருவத்தில் பிசுபிசுப்பான சருமத்தால் ஏற்படுத்தும் பாதிப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

மழைப் பொழியப் போகிறது என்பதை ஒரு சிறு அறிகுறியினால் தெரிந்து கொள்ள முடியும். அளவுக்கு நன்கு கவனமாக திட்டமிடப்பட்ட நம்முடைய சருமப்பராமரிப்பு வழிமுறைகள் அடிமட்டம் செல்லக்கூடியவையாக இருக்க வேண்டும்.  எந்தளவுக்கு முயற்சி செய்தோம் என்பது ஒரு விஷயமே அல்ல.  குறிப்பாக மழைக்காலங்களில் நம்முடைய சருமம் அதன் விருப்பம்போல செயல்படும். குறைந்தளவு அல்லது அதிகளவு  எண்ணெய் வழிந்த முகத்துடனோ அல்லது நெற்றி மற்றும் மூக்குப் பகுதியில் மட்டும் (T-Zone) எண்ணெய் வழியும் முகத்துடனோதான் நாம் அனைவரும் காலையில் விழிப்போம்.  இவையனைத்துக்கும் காரணம் இந்த மழைக்காலம் தான் மிக முக்கிய காரணம்.  மேலும் இது உங்களுக்கு அழகாகவே இல்லை என்று நான் கூறுவதை நம்புங்கள். கூடுதலாக, எண்ணெய் வழிவதன் விளைவாக சருமத் துளைகளில் அழுக்குகள் அடைந்து விடுவதால், முகப்பருக்கள் மற்றும் வடுக்கள் போன்றவை சருமத்தை பாதிக்கக் கூடும்.  இதைப் பற்றி மேலும் நாங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா?

எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் சருமத்தை எதிர்கொள்வதற்கான சில எளிமையான வழிகளை உங்களுக்கு கூறுவதற்கு முன்,  முதலில் சொல்ல வேண்டிய விஷயம்.  இது ஏன் வருகிறது அடிப்படையில், செபாசியஸ் சுரப்பிகள் என்றழைக்கப்படும் இத்தகயை சீபச் சுரப்பிகளை உருவாக்கக் கூடியவைகளை உங்கள் சருமம் பெற்றுள்ளது.  அவை உங்கள் சருமத்தின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை ஏற்படுத்துவதிலும், சருமத்தை ஹைட்ரேட் செய்வதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் இவை சில சமயம் மிகவும் மோசமாகவும் செயல்படும்.  இவை மரபணு, ஹார்மோன் அல்லது சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால். கடைசி ஒன்றின் மீது கவனத்தை செலுத்துவோம்.  எனவே,

பொதுவான அம்சம் : அதிக ஈரப்பதம் இருப்பது மழைக்காலங்களில் தான் உணர முடியும்

குறைந்தபட்ச பொதுவான அம்சம் :  மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குறைந்தளவே வியர்வை வெளியேறும். அதனால், மோசமாக செயல்பட்டு அதிகமாக சீபத்தை  உற்பத்தி செய்யும். அதன் விளைவாக எண்ணெய் சருமம் உருவாவதற்கு வழிவகுக்கும்.
ஆனால் இது ஒரு எரிச்சலூட்டும் பிரச்னையாகும். ஒட்டும் தன்மை, பிசுபிசுப்பு மற்றும் சரும வெடிப்புகள் போன்ற பாதிப்புகளிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க எளிமையான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  

 

 

முகத்தை அடிக்கடி அதிகமாக கழுவுவதை நிறுத்தவும்

முகப்பூச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.

நம் முகம் பாதிப்புக்குள்ளானது எப்படி யோசிக்கும் போது, ஒரு மணி நேரத்திற்கு ஆறு முறை கழுவுவதும், நம் முகமெங்கும் மிகக் கடுமையாக தேய்த்தும், சுத்தப்படுத்தியதும் தான் நமக்கு பதிலாக கிடைக்கும். சிறப்புச் செய்தி: காரணம் அது இல்லை! அதிகமாக முகத்தைக் கழுவுவதால் செபாஸியஸ் சுரப்பிகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தூண்டப்படுகிறது, இதனால் அவை அதிக சருமத்தில் சீப சுரக்கச் செய்கின்றன. அதற்கு பதிலாக, சரும வெடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கவும், எண்ணெயை நீக்கவும் ஒரு நுரையுள்ள க்ளீன்ஸரைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். Simple Daily Skin Detox Purifying Facial Wash தான் எங்களின் சிறந்த தேர்வாகும். சருமத் துளைகளை அடைத்து மற்றும் வெடிப்புகளை உருவாக்கும் இறந்த சரும செல்கள், அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவற்றை அகற்றுகிறது. மேலும், இது மழைக்காலத்தில் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மையைய சிறப்பாக கையாளுகிறது. கூடுதலாக, இது சருமம் வறட்சியடைவதிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஆல்கஹால் மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்ற உட்பொருட்கள் மற்றும் துத்தநாகம், விட்ச் ஹேசல், தைம் போன்ற ஆச்சரியமான மருத்துவ குணம் கொண்ட பொருட்களால் நிரம்பியுள்ள இந்த ஃபேசியல் வாஷ் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது.

 

உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

முகப்பூச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் ஒரு பெரிய கிண்ணத்தில் பக்கோடாவையும், சமோசாவுடன் டீயையும் சாப்பிடுவதற்கு எப்போதுமே நாம் அனைவரும் விரும்புவோம். ஆனால் உங்கள் சருமம் மற்றும் உடலின் எஞ்சிய பகுதிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை உங்களுக்கு இருந்தால், உங்களின் உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்! நாம் உண்ணும் உணவு பழக்கங்களின் தாக்கம் நம் சருமத்தின் மீது பிரதிபலிக்கிறது, மேலும் ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள வறுத்த உணவுகளை உட்கொள்வது சரும ஆரோக்கியத்தை மோசமாக்கும். மழைக்காலத்தில் இருக்கும் ஈரப்பதத்தினால் சருமம் இன்னும் மோசமாகப் பாதிப்படையும். மழைக்காலத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள், பிறகு உங்கள் சருமத்தில் பிரதிபலிக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.

 

முகப்பூச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.

முகப்பூச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, நீங்கள் உங்கள் உணவு பழக்கம் மாற்றி விட்டீர்கள் மற்றும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் தான முகத்தை கழுவுகிறீர்கள், இதைத் தவிர ​​வேறு என்ன செய்ய முடியும்? சரி, சில சூழ்நிலைகளில், உங்களுக்கு கைக் கொடுப்பதற்கு முகப்பூச்சு ஒன்று அவசியம் தேவைப்படலாம். பிசுபிசுப்புத் தன்மையை சருமத்திலிருந்து நீக்குதல் மற்றும் சில முகப்பூச்சுக்கள் சருமத்தை மிகவும் வறட்சியடையச் செய்வதினால் விளையும் அதிகளவு எண்ணெய் வடிதல் ஆகிய இரண்டையும் தவிர்ப்பதற்கு சரியான முகப்பூச்சை தேர்வு செய்ய வேண்டும். Dermalogica Sebum Clearing Masque. ஐ தேர்வு செய்யும்படி உங்களுக்கு சிபாரிசு செய்கிறோம். சரும வெடிப்புகளை குணப்படுத்துதல், சருமப் பாதிப்புகளை ஆற்றுதல், அதிகப்படியான எண்ணெய் வடிதலை உறிஞ்சுதல் மற்றும் சருமத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு மிக உதவியாக இருக்கும். T-zone என்றழைக்கப்படும் நெற்றி மற்றும் மூக்குப்பகுதியின் மீது 7-10 நிமிடங்கள் வரை ஒரு வாரத்திற்கு மூன்று முறை உபயோகித்தப் பிறகு உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆச்சரியமான மாற்றத்தை கவனியுங்கள்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
627 views

Shop This Story

Looking for something else