குளிர்காலம் நெருங்கிவிட்டது. குளிர்ந்த காற்று, சூடான கப் கோகோ இவற்றுடன் சருமத்திற்கான ஒரு மாய்ஸ்சரைசரிங் பாட்டிலுடன் நீங்கள் சுற்றி வரவேண்டும். ஏனெனில் உங்கள் சரும வறட்சி மற்றும் பொலிவிழப்பு போன்ற பாதிப்புகளும் கூடவே வந்துவிடும். அம்மாதிரி நடப்பதற்கு சாத்தியமே இல்லை, ஏனெனில், ஆனால் உங்கள் சருமத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த மருந்து எங்களிடம் உள்ளது. இந்த குளிர்காலத்தில் வறண்ட , பொலிவிழப்பு போன்ற சரும பாதிப்புகளை ஆரம்பத்திலேயோ தடுப்பதற்கு காலை நேரத்தில் பின்பற்றக்கூடிய எளிதான சருமப் பராமரிப்புகளைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவும்

 

வழிமுறை #1 : மென்மையான ஃபேஸ் வாஷ்ஷினால் சுத்தம் செய்யவும்

வழிமுறை  #1 : மென்மையான ஃபேஸ் வாஷ்ஷினால் சுத்தம் செய்யவும்

ஒரு கடுமையான க்ளீன்சர்கள் உங்கள் சருமத்திலுள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றும், சருமத்தை வறட்சியாக்கும் மற்றும் பொலிவழக்கச் செய்யும். அதனால் உங்களுடைய சருமப் பராமரிப்பு பெட்டிக்குள் Simple Kind To Skin Moisturising Facial Wash போன்ற மென்மையான க்ளீன்ஸர்களை அவசியம் வைத்திருக்க வேண்டும். ப்ரோ-வைட்டமின் B 5, பிசாபோலோல் மற்றும் வைட்டமின் E போன்றவற்றுடன் வரும் இந்த மாஸ்ச்யரைஸிங் ஃபேஸ் வாஷ், இது உங்கள் சருமத்திற்கு மென்மை, ஈரப்பதம், ஊட்டம் போன்றவற்றை அளித்து, அதன் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல் சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த ஃபேஸ் வாஷ் ஃபார்முலாவில் சோப்பு, கடுமையான இரசாயனங்கள் அல்லது வாசனை போன்றவைகள் இல்லை, இது அனைத்து வகையான சரும வகைகளுக்கும், குறிப்பாக மென்மையான சருமம் உடையவர்களுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

 

வழிமுறை # 2 : இறந்த சருமத்தை ஸ்க்ரப் செய்யவும்

வழிமுறை # 2 : இறந்த சருமத்தை ஸ்க்ரப் செய்யவும்

குளிர் காலத்தில் இறந்த சரும செல்களை நீக்குவதும் மிகவும் அவசியம். இறந்த சரும செல்கள் உங்களுடைய சருமத் துவாரங்களை அடைத்துவிடும், அதன் காரணமாக உங்கள் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவிச் செய்யும் நன்மைகளைத் தடுக்கும். இதை இப்படிப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் சருமத்தை ஸ்க்ரப் செய்யாமல் இருந்தால், அவை சருமத்தை வறண்டு போகச் செய்யும். எனவே, இந்த குளிர்காலத்தில் நீங்கள் காலையில் வழக்கமாக செய்யும் சருமப் பராமரிப்பில் Dermalogica Daily Microfoliant போன்ற பயன்தரும் மற்றும் மென்மையான ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. அரிசி தவிடு, அதிமதுரம், அரிசி, திராட்சைப்பழம், பப்பாளி மற்றும் சாலிசிலிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்க்ரப், உங்கள் சருமத்தின் அதிகப்படியான செல்களைக் களைந்து, உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

வழிமுறை # 3 : சீரம்மின் சில துளிகள் தடவவும்

வழிமுறை  # 3 :  சீரம்மின் சில துளிகள் தடவவும்

உங்கள் சருமத்திற்கு குளிர்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதத்தை அளிப்பதால், ஊட்டத்தைத் தரும் சீரம்மை உங்களுடைய சருமப் பாதுகாப்பு போராளிகளுடன் சேர்த்து வைத்தக் கொள்ளுங்கள். இதற்கு Pond’s Bright Beauty Vitamin C Face Serum ன் மீது எங்களுக்கு விருப்பமாகவுள்ளது. எலுமிச்சையிலிருந்து வைட்டமின் C, பப்பாளிக் காய் மற்றும் மாதுளை சாறு போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது. இந்த சீரம் உங்கள் சருமத்திற்கு பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கிறது அது மட்டுமல்லாமல் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்கச் செய்கிறது. இதை வழக்கமான சருமப் பராமரிப்புடயன் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வரும்போது, இதனால் உங்கள் சருமம் பெறும் மென்மை மற்றும் ஊட்டத்தை நீங்கள் விரும்புவீர்கள். எனவே இதை உங்கள் காலை சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

வழிமுறை # 4 : திறனுள்ள மாய்ஸ்சரைசருக்கு மாறவும்

வழிமுறை # 4 : திறனுள்ள மாய்ஸ்சரைசருக்கு மாறவும்

குளிர்காலத்தில் வறண்ட மற்றும் பொலிவிழந்திருக்கும் உங்கள் சருமம் அழகாகவும், புத்துணர்ச்சியோடும் பெறுவதற்கு அவற்றிறகு ஈரப்பதமூட்டும் கிரீம் தேவைப்படுகிறது, எனவே, ஹைலூரோனிக் அமிலம், கோகோ வெண்ணெய், செராமைடுகள் போன்ற ஈரப்பதமூட்டும் மூலப்பொருட்களுடன் கூடிய கிரீம்களுக்கு மாறவும். இதற்கு நாங்கள் Lakmé Absolute Hydra Pro Gel Day Creme ஐ முயற்சிக்குமாறு பரிந்துரைக்கிறோம். இதில் ஃபார்முலாவில் ஹைலூரோனிக் அமிலம் மற்றும் பென்டாவிடின் அடங்கியுள்ளதால், இந்த மார்னிங் க்ரீம், உங்கள் சருமத்தின் ஹைட்ரேஷனி அளவை உடனடியாக 70% அதிகரிக்கிறது. இது 72 மணிநேரம் வரை உங்கள் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை தக்க வைத்திருப்பதன் விளைவாக உங்கள் சருமத்தை மென்மையாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் இருக்க செய்கிறது. இது உண்மையிலேயே சிறந்ததாகும்.

 

வழிமுறை # 5 : கொஞ்சம் சன்ஸ்கிரீன் தடவவும்

வழிமுறை # 5 : கொஞ்சம் சன்ஸ்கிரீன் தடவவும்

எந்த பருவ காலமாக இருந்தாலும், சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது மிக அவசியம். எனவே, தினமும் காலையில் வெளியே செல்வதற்கு முன் Lakmé Sun Expert SPF 50 PA+++ Ultra Matte Lotion Sunscreen ஐ தாராளமாக உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளும் ஒரு வழக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள். சருமத்திற்கு தீங்குகளை விளைவிக்கும் சூரியக் கதிர்களின் பாதிப்புகளிலிருந்து, இந்த மென்மைத்தன்மையுடைய, ஒட்டும் தன்மையற்ற மற்றும் பிசுபிசுப்பில்லாத இல்லாத இந்த சன்ஸ்கிரீன் 97% பாதுகாக்கிறது. மேலும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் மேக்கப் அணியும் போது அதற்கேற்ற ஒரு அல்ட்ரா-மேட் லுக்கையும் அளிக்கிறது.