விரும்பத்தகாத சருமத்தை பெறுவது எளிதானது அல்ல. எந்த நேரத்திலும் சூரியனுக்கு மண்டலத்துக்குக் கீழே உள்ள எந்தவொரு தயாரிப்பும் எதிர்வினையாற்றும் என்ற பயத்தில் நீங்கள் வாழ வேண்டி உள்ளது. அது மட்டுமல்லாமல், கடுகடுத்தல், எரிதல் மற்றும் சிவத்தல் போன்ற கூடுதலான விஷயங்களுக்காகவும் நீங்கள் கவலையுற வேண்டியுள்ளது. மேலும் விரும்பத்தகாத சருமத்தைப் பற்றிய தவறானக் கருத்துக்களும் நிலவி வருகின்றன.
விரும்பத்தகாத சருமத்தைப் பற்றிய தவறானக் கருத்துக்கள் மற்றும் கட்டுக்கதைகள் மிக வேகமாக பரவி வருகின்றது. விரும்பத்தகாத சருமத்தை உடையவர்கள் தங்களுடைய சருமம் மோசமாக எதிர்வினையாற்றும் என்ற பயத்தில் ஏதேனும் புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கவே அச்சப்படுவார்கள். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் அந்த பயத்தை போக்கி விடுகிறோம். சருமப் பராமரிப்பைப் பற்றிய மிகத் தவறானக் கருத்துக்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளப் போகிறோம். மேலும் அவற்றிற்கான பதில்களும் மற்றும் தீர்வுகளும் தரப்பட்டுள்ளது.
- 01. வறண்ட சருமம் மட்டுமே விரும்பத்தகாத சருமத்தை உடையதாக இருக்கும்01. வறண்ட சருமம் மட்டுமே விரும்பத்தகாத சருமத்தை உடையதாக இருக்கும்
- 02. உணர்திறன் வாய்ந்த தோல் வாழ்க்கைக்கானது
- 03. ஒப்பனை உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு அல்ல
- 04. விரும்பத்தகாத சருமமே ஒரு ஒவ்வாமையின் எதிர்வினையாகும்.
01. வறண்ட சருமம் மட்டுமே விரும்பத்தகாத சருமத்தை உடையதாக இருக்கும்01. வறண்ட சருமம் மட்டுமே விரும்பத்தகாத சருமத்தை உடையதாக இருக்கும்

சரி, வறண்ட சருமம் விரும்பத்தகாத சருமத்தை உடையது என்பது உண்மைதான் என்றாலும், அது விரும்பத்தகாத சருமத்தை கொண்ட ஒரே சரும வகையல்ல. எண்ணெய் மற்றும் முகச் சரும நிறம் போன்றவை பெரும்பாலும் விரும்பதகாத சருமத்தைப் பெற்றிருக்கும், ஏனெனில் அதிகப்படியான எண்ணெயின் உற்பத்தி சருமத்தினுடைய தடுப்பு அரண்களை சீர்குலைத்து, வெளிப்புற எரிச்சலை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. உங்கள் சீபம் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதினால் காரணமாக விரும்பத்தகாத சருமத்தை கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம்; அத்தகைய விரும்பத்தகாத சருமம் உங்களுக்கு இருப்பதற்கு வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கலாம்.
02. உணர்திறன் வாய்ந்த தோல் வாழ்க்கைக்கானது

இல்லை! இது அநேகமாக மிகவும் பொதுவான விரும்பத்தகாத சருமத்தைப் பற்றிய கட்டுக்கதையாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, அதில் எந்த உண்மையும் இல்லை. நீங்கள் விரும்பத்தகாத சருமத்தை கொண்டிருக்கவில்லை என்பதால், நீங்கள் அதை உருவாக்க மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல. முதுமை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற காரணிகள் அத்தகைய சருமத்தைப் பெறுவதற்கு தங்கள் பங்கை அளிக்கும். அதேபோல், சருமத்தை பாதிக்கும் அடிப்படையான சருமப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிப்பது அல்லது இத்தகைய எதிர்வினையைத் தூண்டுவதன் காரணக்கை கண்டறிந்தால், இந்த விரும்பத்தகாத சருமத்தை குணப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
03. ஒப்பனை உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு அல்ல

நாங்கள் முன்பு சொல்லியிருக்கிறோம், இப்போது மீண்டும் சொல்கிறோம். மேக்கப் என்பது அனைவரும் செய்து கொள்ளக்கூடிய , விரும்பத்தகாத சருமத்தைப் பெற்றிருப்பவர்கள் கூட செய்து கொள்ளலாம். அழகுசாதனப் பொருட்களால் உங்கள் விரும்பதகாத சருமத்தில் எதிர்வினைகளைத் தூண்டும் எனும் போது , யாராவது உங்கள் மேக்கப் போட பரிந்துரை செய்தால், உடனே நீங்கள் மேக்கப் போட்டுக் கொள்ள தயாராக வேண்டும் என்று அர்த்தமல்ல. அதற்கு பதிலாக, தேவையற்ற பொருட்கள் இல்லாத பாதுகாப்பான பொருட்களைத் தேர்வுசெய்யுங்கள். கிரீம்களுக்குப் பதிலாக பவுடர்களைப் பயன்படுத்துங்கள். மேலும் தண்ணீரில் அகற்றக்கூடிய ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் நினைவில் கொண்டு , அதை உறுதியும் செய்து கொள்ளுங்கள்.
04. விரும்பத்தகாத சருமமே ஒரு ஒவ்வாமையின் எதிர்வினையாகும்.

எனவே, விரும்பத்தகாத சருமமே பராமரிப்பைப் பற்றிய ஒரு முழுமையான தவறான கருத்தல்ல. சில நேரங்களில், ஒவ்வாமை காரணமாக விரும்பத்தகாத சருமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பெரும்பாலும், விரும்பத்தகாத சருமத்தைப் பொருத்தமட்டில் அவை சிலசமயம் அதிகப்பிரசங்கித்தனமான செயல்படும். அத்தகைய நேரத்தில் மற்ற வேறு சில சரும வகைகளைக் காட்டிலும் இவை வெளிப்புறத்திலிருந்து ஏற்படும் தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டி வரும். சில மூலப்பொருட்கள், சுற்றுச்சூழல் காரணிகள், உளவியல் தூண்டுதல்கள் மற்றும் ரோசாசியா போன்ற சருமப் பிரச்னைகள் ஆகியவற்றினால்கூட இத்தகைய எதிர்வினைகள் ஏற்படும். அதிக செலவில்லாமல், உங்கள் பட்ஜெட்த்திற்கேற்றபடி இந்த விரும்பத்தகாத சருமத்திற்கு ஏதேனும் பாதுகாப்பான சருமப் பராமரிப்பு வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் விரும்புகிறீர்களா? மிகவும் சுத்தமான அழகுசாதனப் பொருட்களான, Simple Kind To Skin Refreshing Facial Wash மற்றும் S Simple Kind To Skin Replenishing Rich Moisturiser. ஐ பயன்படுத்த துவங்குவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த இரண்டு சரும பராமரிப்புப் பொருட்களும் சருமத்தை சுத்தப்படுத்துகின்றன, சருமத்திற்கு ஹைட்ரேட் செய்யும் மற்றும் சருமத்தை மென்மையாக்குகின்றன. அதுவும் தவிர இவை வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன. கூடுதலாக, அவை விரும்பத்தகாத சருமத்திற்காகவும், ஒவ்வாமைக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நாங்கள் குறிப்பிட்டுள்ளோமல்லவா. எனவே எரிச்சலூட்டும் தோல் எதிர்வினைகளுக்கு குட்பை என்று கூறி அவற்றிற்கு விடைகொடுத்து அனுப்புங்கள்.
Written by Kayal Thanigasalam on Nov 11, 2021
Author at BeBeautiful.