ஏறத்தாழ 2016 ஆம் ஆண்டில் அவக்காடோவுடன் தொடர்புடைய எதுவாக இருந்தாலும், அவையனைத்தும் அவக்காடோவுடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் இன்ஸ்ட்ராகிராம் பதிவுகள், உணவுமுறைகள் மற்றும் அனைவராலும் போற்றப்பட்ட ஆயிரமாண்டுகளாக மிகவும் பிடித்தமான மூலப்பொருட்கள் ஆகியவற்றை சூப்பர்ஃபுட் எடுத்துக் கொண்டது. நம்முடைய உணவு முறைகளால் நாம் நிம்மதியடைந்திருக்கின்றோம். ஆனால், வறண்ட சருமத்தை குணப்படுத்த உதவுவதற்கு, இன்றைய சூழ்நிலைக்கேற்ற பழ வகைகள் வேறொரு இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது

அவக்காடோ பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் E மற்றும் வைட்டமின் C ஆகிய ஊட்டச்சத்துக்களின் மிகச்  சிறந்த ஆதாரமாகவும் இருக்கிறது. அவை சருமத்திற்கு புத்துயிரூட்டுவதிலும், ஆரோக்கியமாக வைத்திருப்பத்திலும் மிகப் பெரியப் பங்கு வகிக்கின்றன. வறண்ட சருமத்தின் மிகப் பெரிய பாதுகாவலனாக இந்த  அதிலும் அவக்காடோ பழங்கள் விளங்குகின்றன. ஆதாரம் வேண்டுமா? அவக்காடோ பழம் வறண்ட மற்றும் திட்டுதிட்டாக இருக்கும்  சருமத்தை எப்படி குணப்படுத்த உதவுகிறது என்பதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டுத் தந்துள்ளோம், படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

 

 

01. இதில் பயோட்டின் உள்ளது

01. இதில் பயோட்டின் உள்ளது

வைட்டமின் B-காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான் இந்து பயோட்டின். இது பல மடங்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்திற்கு ஊட்டமளிப்பதற்காக இதிலிருந்து கொழுப்பு ஆஸிட் உற்பத்தியாகிறது. வறண்ட சருமத்தை வலுப்படுத்த உதவுவதற்கு, இவற்றை மேல்பூச்சாக தடவிக் கொள்ளலாம். இது எண்ணெய் சுரப்பிகளை சரியாக இயங்க வைக்க செய்கிறது, ஆகையினால், இந்த அவக்காடோ பழங்களைச் உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் நீங்கள் சேர்த்துக் கொண்டால், அவை உங்கள் வறண்ட சருமத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் சரும்ம் வறண்டு போகாமல்த் தடுக்கவும் உதவும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

 

02. சருமத்தின் நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது

02. சருமத்தின் நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது

தேவையான அளவு சீபம் உற்பத்தியில்லாமல் இருப்பதன் விளைவாக சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை தடைபடுகின்ற காரணத்தால் மற்ற சரும வகைகளை விட வறண்ட சருமங்களில் சுருக்கங்களின் தோற்றம் அதிகமாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. நல்லக் கொழுப்புச் சத்துக்களை உடைய இந்த அவக்காடோ பழங்களைக் மேல்பூச்சாக பயன்படுத்தும் போது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவும். ஏனெனில் அவற்றில் சில கொழுப்புகள் உள்ளன, அவை மேற்பூச்சு பயன்படுத்தும்போது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைந்து, சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

 

03. வறண்ட சருமத்தை குணப்படுத்துகிறது

03. வறண்ட சருமத்தை குணப்படுத்துகிறது

வறண்ட சருமம் உள்ளவர்கள் பெரும்பாலும் அரிக்கும் தன்மை கொண்ட எக்ஸிமா மற்றும் தோலழற்சி போன்ற சருமப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, அவை விடாப்பிடியாக சருமத்தில் இருந்து கொண்டு சருமத்தை உதிரச் செய்கிறது. அவக்காடோ பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், அவை வெகு விரைவாக சருமத்தை குணப்படுத்துவதற்கு துரிதப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் மீது மேல் தடவப்படுவதால், உலர்ந்த , செதில் செதில்களாக பிளந்த மற்றும் வீக்கமடைந்த சருமத்தை குணப்படுத்த உதவுகிறது. போனஸ்? அவக்காடோ பழங்கள் சருமப் புண்களை குணப்படுத்துவதால், சருமம் சிவப்படைதலுக்கு நீங்கள் விடைக் கொடுத்தனுப்பலாம்!

 

04. சருமத்தை நன்கு ஈரப்பதமுடன் வைத்திருக்க உதவுகிறது

04. சருமத்தை நன்கு ஈரப்பதமுடன் வைத்திருக்க உதவுகிறது

வறண்ட சருமம் உள்ளவர்கள் எப்பொழுதும் அதிக மாஸ்யரைஸிங் தயாரிப்புகளைத் தேடுவார்கள், மேலும் சருமத்திற்கு உடனடியாக ஊட்டச்சத்து அளிப்பதில் அவக்காடோ எண்ணெய் எப்போதுமே முதலிடம் வகிக்கிறது. நம்பமுடியாத அளவுக்கு ஊட்டமளிக்கும் மூலப்பொருளான வைட்டமின் Eஐத் தவிர, அவக்காடோ பழத்தில் பொட்டாசியம், லெசித்தின் மற்றும் பல சத்துக்கள் உள்ளன, அவை சருமத்தை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.

வறண்ட, திட்டுத்திட்டான சருமத்தை அவக்காடோ எப்படி குணப்படுத்துகிறது, சருமத்தை மீண்டும் பாதிக்காமல் எப்படிப் பாதுகாக்கிறது

ப்ஸ்ஸ்ட்... உங்கள் வறண்ட சருமத்தை பாதுக்காக்க அவக்காடோ பழச்சத்துக்கள் அடங்கிய தயாரிப்பைத் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான சரியான தேர்வு எங்களிடம் இருப்பதால், நீங்கள் தேடுதலை இப்போது நிறுத்திக்கொள்ளலாம். உங்கள் வறண்ட சரும காயங்களை குணப்படுத்தி அவற்றிற்கு விடை கொடுத்தனுப்புவதற்கு Pond's Nourishing Sheet Mask With Vitamin E And 100% Natural Avocado வில் அவக்காடோவின் அனைத்து நன்மைகளும் உள்ளன. இந்தப் பூச்சில் வைட்டமின் நிறைந்த சீரம் மற்றும் 100% இயற்கையான அவக்கோடோ பழச் சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பூச்சு உங்களுக்கு மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை உடனடியாக வழங்குவதோடு, அனைத்து வகையான வறண்ட, திட்டு பிரச்சனைகளையும் மிக எளிதாக எதிர்கொண்டு சருமத்தைப் பாதுகாக்கும்.