வெள்ளை அணுக்களின் இரத்த ஓட்டம் அளவுதான்(TLC), உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் நீங்கள் தரக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும். ஆகும். உங்கள் சருமம் உண்மையில் பளபளப்பாக இருந்தால் மட்டுமே, அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தமாகும். அதை உறுதி செய்து கொள்ள, அதற்காக தினமும் சில நிமிடங்கள் செலவிட வேண்டும். ஒவ்வொரு சரும வகைக்கும் அதற்கான சொந்த சருமப் பிரச்சனைகளுடன் வருகிறது உலகத்தில் எந்தவொரு சருமப் பராமரிப்பு வழக்கத்தினாலும் இந்த பிரச்லையை நம்பிக்கையான தீர்வு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, வறண்ட சருமம் கொண்ட அழகிகள் அனைவருக்கும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் பின்பற்றக்கூடிய முழுமையான தினசரி சருமப் பராமரிப்பு வழக்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

 

ஸ்டெப் 1 : உங்கள் தோலை சுத்தம் செய்யவும்

ஸ்டெப் 1 : உங்கள் தோலை சுத்தம் செய்யவும்

ஆரோக்கியமான சருத்திற்கு முக்கியமான முதல் படி முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதாகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, Lakmé Blush & Glow Strawberry Creme Face Wash போன்ற முகத்திற்கு ஊட்டமளிக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்தும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். உண்மையான ஸ்ட்ராபெரி சாறுகளை இந்த ஃபேஸ் வாஷ் ஃபார்முலாவில் உள்ளதால், இது உங்கள் சருமம் வறண்டு போகாமல், மென்மையாக சுத்தப்படுத்துகிறது, மேலும் சருமத்திற்கு மேலும் ஊட்டமளிக்க ஸ்ட்ராபெரி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவுகிறது. இந்த ஃபேஸ் வாஷை காலையிலும், இரவு படுக்கைக்கு செல்வதற்கும் முன் என ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தவும். உங்கள் சருமம் நீரேற்றமாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

 

ஸ்டெப் 2 : கொஞ்சம் டோனரைத் தெளிக்கவும்

ஸ்டெப் 2 : கொஞ்சம் டோனரைத்  தெளிக்கவும்

நீங்கள் வறண்ட சருமம் பெற்றிருந்தால், ஆல்கஹால் இல்லாத ஒரு டோனரைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இது சருமம் நன்கு சுத்தப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது. சருமப் பராமரிப்புப் பொருட்களை நன்றாக உறிஞ்சி எடுத்துவிடுகிறது. மிக முக்கியமாக, சருமத்தின் pH அளவை (ஹைட்ரஜனின் திறன்) சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமத்திற்கு Lakmé Absolute Pore Fix Toner பொருத்தமானதாகும்.. இது ஆல்கஹால் இல்லாதது மற்றும் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த உதவும் விட்ச் ஹேசல் என்ற நீரேற்ற மூலப்பொருளை உள்ளடக்கியுள்ளது. இது அசுத்தங்களை நீக்குகிறது, சருமத் துவாரங்களை இறுக்கிறது, மேலும் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதை இந்த டோனர் உறுதி செய்கிறது.

 

ஸ்டெப் 3 : ஹைலூரோனிக் ஆஸிட் சீரம்மை தேர்வு செய்யவும்

ஸ்டெப் 3 : ஹைலூரோனிக் ஆஸிட்  சீரம்மை தேர்வு செய்யவும்

உலகத்திலுள்ள ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம் அனைத்தும் வறண்ட சருமத்திற்கு தேவைப்படுகிறது, எனவே தான், ஹைலூரோனிக் அமிலம் கொண்ட Lakmé Absolute Hydra Pro Serum சீரம்மை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். இதை ஹைலூரோனிக் அமிலம், பென்டாவிடின் மற்றும் கிளிசரின் ஆகியவற்றுடன் உட்செலுத்தப்பட்டுள்ளதால், இவற்றை சருமம் மிக எளிதில் உறிஞ்சிக் கொண்டு விடுகிறது, சரும அமைப்பை மென்மையாக்கவும், நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது, மேலும் அது புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் தோன்றச் செய்யும். இந்த சீரம்மை சில துளிகளை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சுத்தம் செய்து டோனிங் செய்து, வட்டவடிவ இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

 

ஸ்டெப் 4 : ஒருபோதும் மாய்ஸ்சரைசர் இல்லாமல் இருக்க வேண்டாம்

ஸ்டெப் 4 : ஒருபோதும் மாய்ஸ்சரைசர் இல்லாமல் இருக்க வேண்டாம்

உங்கள் வறண்ட சருமத்திற்கு தினசரி நீரேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், காலையில் ஈரப்பதமாக்குவதைத் எப்போதும் தவிர்க்க்க் கூடாது. Lakmé Absolute Hydra Pro Gel போன்ற நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸ்யரைசரை தினமும் காலையில் உங்கள் முகம் முழுவதும் த டவிக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த ஃபார்முலாவில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் மற்றும் பென்டாவிடின், வறண்ட சருமத்திற்கு உடனடியாக 70 சதவீத நீரேற்றத்தை அதிகரிக்கவும், அந்த நீரேற்றம் 72 மணி நேரம் வரை சருமத்தில் நீடித்திருக்கவும் உதவுகிறது! இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கிறது. இந்த மாஸ்யரைசரை தினசரி பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.

 

ஸ்டெப் 5 : ஒரே இரவில் உங்கள் சரும நீரேற்றத்தை அதிகரிக்கவும்

ஸ்டெப் 5 : ஒரே இரவில் உங்கள் சரும நீரேற்றத்தை அதிகரிக்கவும்

காலையில் தூங்கி விழித்தெழும் போது நீங்கள் வீங்கிய கண்களுடனும் வறண்ட, பொலிவற்ற சருமத்துடனும் தோற்றமளிப்பது மனதுக்குள் ஒரு வித சலிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் உங்கள் வழக்கமான சருமப் பராமரிப்பில் இரவு கிரீம்களை பயன்படுத்துவதையும் ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும். அமைதியான, நல்ல தூக்கம் சருமத்திற்கு உதவுவதைப் போலவே, Lakmé Absolute Hydra Pro Overnight Gel போன்ற நல்ல ஓவர்நைட் க்ரீம் உங்கள் சருமத்தைப் பற்றிய கனவுகளின் மீண்டெழுவதை உறுதி செய்கிறது. இந்த க்ரீமில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் சருமத்தை மிருதுவாக்கவும், புத்துணர்ச்சியூட்டவும் மாற்றுவதற்கு சரும செல்களுடன் தண்ணீரை இணைக்கிறது. அதே சமயம் பெண்டாவிடின் இரவு முழுவதும் நீடித்த நீரேற்றத்தை அளிப்பதால், இதனால் கொழுகொழுவென்றும், நன்கு நீரேற்றப்பட்ட சருமத்துடன் எழுந்திருக்கலாம்

 

ஸ்டெப் 6 : கொஞ்சம் எக்ஸ்ட்ரா பராமரிப்பு

ஸ்டெப் 6 : கொஞ்சம் எக்ஸ்ட்ரா பராமரிப்பு

ஃபௌண்டேஷன் மற்றும் மாய்ஸ்சரைசரின் அடுக்குகளில் படாமல் இயற்கையான நீரேற்றம் மற்றும் பளபளப்பை சருமம் பெற வேண்டுமா? உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் Lakmé Absolute Hydra Pro Tinted Moisturiser தான் அதற்கான பதிலாக எங்களிடம் உள்ளது. சருமத்திற்கு முழுமையான பாதுகாப்பைத் தருகிறது. மேலும் நீரேற்றத்துடனும், மென்மையுடனும், மிருதுவாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. இதன் ஃபார்முலாவிலுள்ள ஹைலூரோனிக் அமிலம், ஷியா வெண்ணெய் மற்றும் பென்டாவிடின் ஆகியவற்றிற்கு நன்றி கூற வேண்டும், ஏனெனில், இந்த மாய்ஸ்சரைசர் வறண்ட, பொலிவற்ற சருமத்திற்கு நீண்ட கால நீரேற்றத்தை தருவதோடு, கண்டிஷனிங் செய்கிறது மற்றும் சமமான நிறத்தை அளிக்கிறது. முகத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் இயற்கையான தோற்றத்தை இந்த வண்ணமயமான மாஸ்யரைசரை உடனடியாக அளிப்பதால் நாங்கள் விரும்புகிறோம் இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உடனே சென்று ஒன்றை வாங்கி வாருங்கள்.