உங்களின் நகங்கள் பிறரின் கவனத்தை ஈர்ப்பதை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று நகலை எனப்படும் நெயில் ஆர்ட் தேர்வு செய்வதுதான். உங்கள் நகங்கள் வித்தியாசமாகவும், அழகாகவும் தோன்றச் செய்ய பலவிதமான நெயில் ஆர்ட் டிசைன்கள் இருக்கின்றன. ஆனாலும், ஒரு சில கலர்புல் நெயில் பெயின்ட்கள் இல்லாமல் உங்களின் நெயில் ஆர்ட் ஐடியாக்களை உங்களால் செயல்படுத்த முடியாது. இந்த தோற்றத்தை உங்களுக்கு கொடுக்க லக்மே&யில் கிடைக்கும் வெவ்வேறு விதமான ஷேட்களை தேர்வு செய்யுங்கள் அல்லது உங்களுக்கு சிறப்பாக செய்துக் கொள்ள ஒரு லக்மே சலூனுக்கு வருகை தாருங்கள்.
இந்த தோற்றத்தை எப்படி பெறுவது என்று பார்ப்போம்:
 

படிநிலை 1

படிநிலை 1

உங்கள் விரல் நகங்கள் அனைத்திலும் பேஸ் கோட் அப்ளை செய்ய தொடங்கவும். இதன் மூலம் நீங்கள் நகம் நிறமாற்றம் மற்றும் சிராய்ப்புகள் தெரிவதை தவிர்க்க முடியும்.

 

படிநிலை 2

படிநிலை 2

இதனை தொடர்ந்து உங்கள் சுண்டு விரல் மற்றும் மோதிர விரலில் லக்மே ட்ரூ வேர் கலர் க்ரஷ் 08 ஒயிட் அப்ளை செய்யவும்.

 

படிநிலை 3

படிநிலை 3

இப்போது மீதமுள்ள உங்கள் நகங்களில் உங்கள் விருப்பப்படி ஒரு கலரை அப்ளை செய்யவும். கேசுவல் நிறத்துடன் ஒத்துப்போக லக்மே அப்சொலியூட் ஜெல் ஸ்டைலிஸ்ட் இன் கோரல் ரஷ் போன்ற ஒரு ஃபன் ஷேட்டை தேர்ந்தெடுக்கவும்.

 

படிநிலை 4

படிநிலை 4

நீங்கள் உருவாக்கும் கான்ட்ராஸ்ட்டை உருவாக்க லக்மே ட்ரூ வேர் கலர் க்ரஷ் 02 போன்ற ஒரு அடர்த்தியான நிறத்தை தேர்ந்தெடுக்கவும். ஒரு மெலிதான ஆர்ட்/பெயின்ட் ப்ரஷ் எடுத்து வெள்ளை கோட் அப்ளை செய்யப்பட்டவை மீது மெல்லிய ஜிக் ஜேக் கோடுகளை இழுத்து தனித்து தெரியும்படி செய்யவும்.

 

படிநிலை 5

படிநிலை 5

இப்போது உங்களின் கலர் நீடித்து நிற்பதை உறுதிப்படுத்த, கடைசியாக ஒரு டாப் கோட் அப்ளை செய்து அது உலரும் வரை காத்திருக்கவும்.

டிரென்டி, ஸ்மார்ட் மற்றும் ஈஸியானது & இப்போது நீங்கள் செய்வதற்கு எளிதான ஒரு கேசுவல் நெயில் ஆர்ட் டிசைனை நன்றாக பழகிக் கொண்டீர்கள்.