வைட்டமின் C சீரம் பயன்படுத்தும் போது இந்த 5 தவறுகளை செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
வைட்டமின் C சீரம் பயன்படுத்தும் போது இந்த 5 தவறுகளை செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்

ஒரே ஒரு காரணத்திற்காக வைட்டமின் C சீரத்தை சருமத்தை காக்கும் மன்னனாக கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இந்த பலவித செயல்களை செய்யக்கூடிய ஒரு பிடித்தமான மூலப்பொருளாகும். இது சருத்திற்குத் தேவையான கொலாஜின் உற்பத்தியைப் பெருக்கி, சருமத்தை மிகவும் பொலிவாக வைத்திருக்கச் செய்யும் சரும அரண்களை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மாலையில் சருமத்தை மிகவும் கடினமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. உங்களுக்காகவே வைட்டமின் C சீரம் உள்ள Lakmé 9 to 5 Vitamin C+ xFacial Serum நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். உலகின் வைட்டமின் Cயின் வளமை அதிகளவு உள்ளடக்கிக் கொண்டுள்ள ககாடு பிளம் மூலம் செறிவூட்டப்பட்ட இந்த மந்திர சக்திவாய்ந்த மூலப்பொருள் சீரத்தைக் காக்கும் கவசமாகப் பயன்படுத்துகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் சருமத்தின் பொலிவை குறைக்கிறது. ஆனால் இப்போது உங்கள் சீரம்மை வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளதால், அதை எப்படி பயன்படுத்துவது அல்லது, அது வேறொருப் பெயரிலிருக்கும் அதைப் பயன்படுத்தும் போது என்ன செய்யக்கூடாது என்பதுப் பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் C உங்களின் சருமத்திற்கு சிறந்தது என்றாலும், 'எப்போதும் சீரம் தான் சிறந்தது ' என்ற உங்கள் எண்ணத்தில் 'என் முகத்தில் என்ன நேர்ந்தது?' என்று சில விஷயங்கள் நினைக்கச் செய்துவிடும். எந்த நிலையிலும் அப்படி நடக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் வைட்டமின் C சீரம்மை பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய ஐந்து விஷயங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

01. நியாசினமைடு அல்லது ரெட்டினோலுடன் கலந்து பயன்படுத்துதல்

05. சில நேரங்களில் அதைத் தவிர்ப்பது

நியாசினமைடு வைட்டமின் B 3-யின் ஒரு வடிவமாகும், மேலும் ரெட்டினோல் வைட்டமின் A-யிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களிலுமுள்ள pHன் அளவு வைட்டமின் C-யுடன் எப்போதும் ஒன்றோடு ஒன்று சேராது. இதன் விளைவாக, அவை ஒன்றுக்கொன்று செயல்களை செய்யவிடாமல் தடுத்துக் கொண்டு விடுவதால், மற்ற இரண்டு பொருட்களையும் பயனற்றதாக்கிவிடும். சில நேரங்களில், எதிர்வினையினையாற்றுவதால் சிவந்து போய் விடும். இந்தப் பாதிப்பு நமக்குத் தேவையில்லையா? அதற்கு பதிலாக,ரெட்டினோல் அல்லது நியாசினமைடு வைட்டமின் C, ஆகியவற்றை 30 நிமிட இடைவெளியில் பயன்படுத்தவும். இந்த முறையில் பயன்படுத்தும் போது, ஒன்றுக்கொன்று எதிர்வினையாற்றுவது தடுக்கப்பட்டு மற்றும் உங்கள் சருமத்தை சாதாரணமாக வைத்திருக்கச் செய்யும்.

 

02. அதை நீங்களே தயாரிக்க முயற்சிக்கிறீர்கள்

05. சில நேரங்களில் அதைத் தவிர்ப்பது

ஆமாம், நண்பரும் நமது எதிரியும் Pinterest தான் நாமே வைட்டமின் C சீரம் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். ஆனால் சருமத்தில் மீது சில சரி செய்ய முடியாத சேதங்களைச் ஏற்படுத்துவதற்கு முன், நாங்கள் கூறுவதை கவனியுங்கள். எந்த சூழ்நிலையிலும், வைட்டமின் C சீரம்மை நீங்கள் சொந்தமாக உருவாக்க நினைக்காதீர்கள். இத்தகைய விஷயங்களை கையாள்வதை நாம் நிபுணர்களிடம் விட்டுவிடுவதான் மிகவும் சிறந்ததாகும். இதில் ஒரு மூலப்பொருளின் அளவை அதிகமாகச் சேர்த்தால், அது உங்கள் சருமத்தின் மீது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். அப்படி நீங்கள் பாதிப்புள்ளாவதை நாங்கள் விரும்பவில்லை.

 

03. சரியான இடத்தில் வைத்துக் கொள்ளவில்லை.

05. சில நேரங்களில் அதைத் தவிர்ப்பது

சூரிய வெப்பத்தில் வெளியில் செல்லும் போது எடுத்துச் செல்லக் கூடாது அல்லது மிதமான வெப்பம் உள்ள அறையிலோ வைட்டமின் C சீரம்மை வைத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் சீரம்மில் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்க குளிர்ந்த, இருண்ட, உலர்ந்த இடத்தில் வைத்தக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் சூரிய ஒளிப்படாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் மூடியை நன்றாக மூடி வைக்கவும். உங்களுக்கு கவனக்குறைவாக இருப்பதை பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்கள் என்றால், அதற்கு பதிலாக சீரம்மை உங்கள் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்ததாக இருக்கலாம்.

 

04. சீரம் பயன்பாட்டிற்குப் பிறகு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதில்லை

05. சில நேரங்களில் அதைத் தவிர்ப்பது

வைட்டமின் C ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டிஆக்ஸின்ட்டாகும். எனவே இதை எப்போது பயன்படுத்தினாலும், சருமத்திற்கு நன்மையையேத் தரும். வெயிலில் செல்லும் போது இந்த சீரம்முடன், SPFஐ போட்டுக் கொள்ளாமல் சென்றால் சீரம்மில் ஆக்ஸிஜனேற்றப்படலாம். மேலும் உங்கள் சருமம் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறமாக மாறிவிடும். Lakmé Sun Expert Tinted Sunscreen 50+++ SPF ஐ பயன்படுத்துவதன் மூலம் ஊம்பா லூம்பா-எஸ்க்யூ ஃபேஸ் என்ற பாட்டுக்கேற்ற முகத் தோற்றத்தைத் தவிர்க்கவும். இது சருமத்திற்குப் சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து 97%ஐத் தடுக்கும் மற்றும் உங்கள் சருமத்திற்கு நல்லப் பொலிவையும், நிறத்தையும் கொடுக்கும்.

 

05. சில நேரங்களில் அதைத் தவிர்ப்பது

05. சில நேரங்களில் அதைத் தவிர்ப்பது

கவனமாகக் கேளுங்கள், சருமத்தில் வரிகள் இல்லாதவைட்டமின் C சீரம் படம் கிடைத்தால், அதிலுள்ளது போல் எந்த வேலை செய்யாது! அத்தகைய 'நன்மைகளைப் பெற வேண்டுமானால், தினமும் அதைச் செய்ய வேண்டும்' என்ற பழைய பழமொழி எந்தளவுக்கு உண்மையான விஷயம் என்பதற்கு குறிப்பாக உங்கள் சருமப்பராமரிப்புப் பொருட்களுக்குப் பொருந்தும். எனவே ஒவ்வொரு நாளும் பலவித செயல்களைச் செய்யும் மூலப்பொருட்களின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால், எந்த நேரத்திலும் அதிவிரைவாக பலன்களை அடைவதற்குஎதிர்பார்க்கக் கூடாது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
628 views

Shop This Story

Looking for something else