உங்கள் பி.எஃப்.எஃப் அல்லது சகோதரிக்கு திருமணக் காலத்தில் ஒரு ஆலோசகராக இருக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் மனதில் பாரம் இருப்பதை நாங்கள் அறிவோம். சரியான பேச்லரேட்டைத் திட்டமிடுவதிலிருந்து மணமகள் சிறந்த ஆடைகளையும் நகைகளையும் எடுக்க உதவுவது வரை, நீங்கள் அனைத்தையும் செய்கிறீர்கள். இது உங்கள் சொந்த ஆடை, மேக்கப் மற்றும் கூந்தலைத் திட்டமிட சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது இல்லையா?
உங்கள் சிக்கலை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால்தான் திருமணநாளில் உங்கள் சிகையலங்கார வல்லுநர் காட்டக்கூடிய சரியான சிகை அலங்காரங்களை நாங்கள் கண்டறிந்தோம். எனவே, உட்கார்ந்து ஓய்வெடுக்கவும் அல்லது உங்கள் மணமகனுக்கு இன்னும் ஒரு முடிவை எடுக்க உதவுங்கள், உங்கள் சிகை அலங்காரத்தை நாங்கள் மறைத்து வைத்திருக்கிறோம்!
- கிரீடப் பின்னல்
- முன் பக்க பின்னல்
- நீர்வீழ்ச்சி பன் பின்னல்
- புதிய நடு வகிடு பின்னல்
- ஒரு பக்க ஃபிஷ் ஸ்டைல் பின்னல்
கிரீடப் பின்னல்

ஃபேஷன் மற்றும் அழகுக்கலை என்று வரும்போது, சோனம் கபூர் அஹுஜாவைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள். கற்பனைக்கு எட்டாத வழிகளில் தனது ஆடை, மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றை எவ்வாறு இணைப்பது என்பது அவருக்குத் தெரியும். கிரீடப் பின்னல் சிகை அலங்காரத்தை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் அவர் கிரீடப் பின்னல் ஸ்டைலாள் மாப்பிள்ளையை சுண்டி இழுக்கிறாள், இது மணப்பெண்களுக்கான மிகவும் ஸ்டைலான சிகை அலங்காரமா‘ என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
முன் பக்க பின்னல்

பல சிகை அலங்காரங்கள் வந்து போகலாம். ஆனால் முன் பின்ன மற்றும் முன்பகுதியில் விசிறிட்ட சிகை அலங்காரம் நடைமுறையில் உள்ளது. இது சிரமமின்றி, எளிமையானது மற்றும் பாரம்பரிய மணமகன் ஆடைகளுடன் ஒத்துப்போகும். உங்கள் கூந்தலை நீங்களே பின்னத் திட்டமிட்டால், இப்போதே இந்தத் சிகை அலங்காரத்தை புக் செய்யுங்கள்! இந்த ஸ்டைலுக்கு தலையின் நடுப்பகுதியில் பிரிக்கவும் அல்லது இப்போதைய ட்ரெண்டிங்கை சேர்த்து டயானா பெண்டி போன்ற மாடலில் அதைப் பிரிக்கவும்.
நீர்வீழ்ச்சி பன் பின்னல்

இனி யாரும் பேசாத அனைத்து சிகை அலங்காரங்களையும் மீண்டும் கொண்டுவருவதற்கான காலமாக நினைக்கிறோம். இந்த நீர்வீழ்ச்சி பன் சடை பின்னல், கரிஷ்மா கபூரின் நேர்த்தியான புதிய ஃபேஷனாக நாங்கள் நினைக்கிறோம். ஒருபுறம் சடை, மறுபுறம் நேர்த்தியான இந்த சிகை அலங்காரம். உங்கள் மாப்பிள்ளையின் விருப்பத்தில் சரியாக இருப்பதை இந்த ஸ்டைல் உறுதி செய்யும்.
புதிய நடு வகிடு பின்னல்

இந்திய திருமண சிகை அலங்காரம் யோசனைகள் என்று வரும்போது, முடிவற்ற சாத்தியங்கள் உள்ளன. பூமி பெட்னேகரின் சிரமமில்லாத ஸ்டைல் கூந்தலை நாங்கள் விரும்புகிறோம். இந்த நடு வகிடு புதுப்பித்தலுடன், முன் பின்னப்பட்ட புதுப்பிப்பை ஒரு உச்சநிலையாக எடுத்துக் கொள்ளுங்கள். இது ட்ரெண்டியானது, ஸ்டைலானது மற்றும் மாப்பிள்ளைகளுக்கு ஏற்றது!
ஒரு பக்க ஃபிஷ் ஸ்டைல் பின்னல்

சில நேரங்களில் மாப்பிள்ளையின் எண்ணங்கள் மற்றும் திறந்த கூந்தல் ஆகியற்றை கையாள முடியாத அளவுக்கு சிக்கல்கள் அதிகமாக இருக்கும்; இந்த அதிர்ச்சி தரும் ஒரு பக்க ஃபிஷ் ஸ்டைல் பின்னல் என்பது சிகை அலங்காரம் குறிக்கோள்களால் ஆனது. தியா மிர்சா சற்று குழப்பமான மற்றும் தளர்வான ஃபிஷ்டைல் பின்னலில் ஆடம்பரமாகத் தெரிகிறார், எனவே நீங்கள் இந்த சிகை அலங்காரப் பின்னல் விளையாட்டில் இருந்து வெளியேறி, நீங்கள் இந்த ஸ்டைல் பின்னலை செய்வீர்கள்.
ஒளிப்படம்: இன்ஸ்டாகிராம்.
Written by Kayal Thanigasalam on 5th Aug 2020