உங்கள் சருமத்துக்கு பாதாம் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டியதற்கான 3 காரணங்கள்

Written by Dayle PereiraOct 25, 2018
உங்கள் சருமத்துக்கு பாதாம் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டியதற்கான 3 காரணங்கள்
காலத்தை வென்று நிலைத்திருக்கும் ஒரு உட்பொருள் என்றால், அது பாதாம் தான். அழகியைலை பொறுத்த வரையில், அந்த பாதாம் எண்ணெய் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. கேசம், அதே போல் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அது மேம்படுத்துகிறது என அறியப்பட்டிருக்கிறது. பாதாம் எண்ணெய்யின் இந்த பயன்கள் அனைத்தையும் நீங்கள் எப்படி அடைய முடியும் என ஆச்சரியப்படுகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள் ....
 

வயதான தோற்றத்தை எதிர்த்து போராட

almond oil treat dead skin

 

கருவளையங்கள் நீங்க

almond oil treat dead skin

almond oil treat dead skin

Dayle Pereira

Written by

Dayle Pereira has a penchant for personal style and pop culture while the interests of her heart belong solely to all things beauty and lifestyle.
40730 views

Shop This Story