நமது அழகில் சிறந்த விதத்தில் தாக்கத்தை உண்டுபண்ணக் கூடிய மறைந்துள்ள பொக்கிஷங்களை கண்டுபிடிப்பது எப்போதுமே மகிழ்ச்சியை தருகிறது. அதனால்தான் ஜோஜோபா ஆயில் பற்றி நமக்கு தெரிய வந்ததும் நமக்கு திரில் ஏற்பட்டது. இது இதர சரும மற்றும் கேச பராமரிப்பு லோஷன்கள் மத்தியில் பிரசித்தமான ஒரு உட்பொருளாக விளங்குகிறது மற்றும் பல பயன்களை கொண்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களின் அழகிற்கு மெருகூட்ட மேலும் ஒரு இயற்கையான சேர்மானத்தை சேர்ப்பது பற்றி நீங்கள் உத்தேசித்தால் மற்றும் உங்களின் கேசத்துக்கும், சரும நலனுக்கும் எப்படி ஜோஜோபா ஆயிலை பயன்படுத்துவது என ஆச்சரியப்பட்டால், இதோ சில குறிப்புகள்....
 

ஜோஜோபா ஆயில் ஏன் இதயங்களை வென்றது

ஜோஜோபா ஆயில் ஏன் இதயங்களை வென்றது

ஜோஜோபா தாவரத்தில் இருந்து எடுக்கப்படுவது தான் ஜோஜோபா ஆயில், இது அழகுகலை தொழிலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயின் தன்மை மற்றும் அடர்த்தி, சருமத்தால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான எண்ணெயுடன் மிகவும் ஒத்துள்ளது. ஆகவே உங்களின் சருமம் வறண்டு இருக்கையிலும் மற்றும் இயற்கையான சில மாய்ஸ்சுரைசேஷன், மிருதுதன்மை தேவைப்படும் போது இது ஒரு சிறந்த தெரிவாக இருக்கிறது.

 

கேச பராமரிப்பில் ஜோஜோபா ஆயில்

கேச பராமரிப்பில் ஜோஜோபா ஆயில்

உங்கள் தலைமுடியில் அழுக்கு சேர்ந்து அவதிப்பட்டால், உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம் வெதுவெதுப்பான ஜோஜோபா ஆயில் தலையில் தேய்த்து மசாஜ் செய்வதுதான். அது உங்கள் தலையின் மேல்தோலை தெளிவாக்கி மிருதுவாக்குவதோடு, முடி இழைகளுக்கு ஊட்டமளித்து அதன் நெகிழ்ச்சி மற்றும் பலத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனை தொடர்ந்து நீங்கள் சன்ஸில்க் ரேடியன்ட் ஷைன் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் ரேஞ்ச் கொண்டு உங்கள் தலைமுடியை கழுவி கண்டிஷனிங் செய்யலாம். இந்த ரேஞ்ச்சும் ஜோஜோபா ஆயில் நிறைந்தது, இது வேறு 4 ஆயில்கள் உடன் சேர்ந்து உங்களின் தலைமுடியை பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆக்குகிறது.

 

சருமப் பராமரிப்பு மற்றும் காஸ்மெடிக்குகளில் ஜோஜோபா ஆயில்

சருமப் பராமரிப்பு மற்றும் காஸ்மெடிக்குகளில் ஜோஜோபா ஆயில்

சருமப் பராமரிப்பு மேற்கொள்பவர்கள் ஜோஜோபா ஆயிலையே பெரிதும் சார்ந்துள்ளனர், இதற்கு காரணம் அதிலுள்ள பாக்டீரியா &எதிர்ப்பு மற்றும் பிசுபிசுப்பு அற்ற தன்மைதான். மிகவும் வறண்ட சரும வகைகளை கூட மிருதுவாக்க ஜோஜோபா ஆயில் உதவுகிறது மற்றும் அரிக்கும் திட்டுகளுக்கு இதமளிக்கிறது. அதிலுள்ள நீர்ச்சத்து தரும் தன்மைகளுக்காக, பெரும்பாலான ஒப்பனைப் பொருட்களில் ஒரு அத்தியாவசியமான உட்பொருளாகவும் ஜோஜோபா ஆயில் விளங்குகிறது. இதற்கு ஒரு உதாரணம் தான் லக்மே 9 டு 5 க்ரீஸ்லெஸ் லிப்ஸ்டிக், அதிலுள்ள ஜோஜோபா ஆயில் நீங்கள் இதமாக அப்ளை செய்யவும் மற்றும் க்ரீஸ் - ஃப்ரீ உதடுகளையும் உங்களுக்கு உறுதி செய்கிறது.

படங்கள் உதவி
அமேஸான், டிவிட்டர், ஷெரிஸ் லைஃப்