ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கை நடுங்குமென்பதால் ஒவ்வொரு முறை லைனரைப் பூச முயற்சிக்கும்போதும் அதை அழித்துவிடுவோம் என்பதுதான் அதிலுள்ள சிக்கல். அதனால்தான், ஐலைனரை சரியாகப் பூசுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வது அவசியமாகிறது.
இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய மேஜிக் கருவி லாக்மே அப்சல்யூட் ப்ரெசிஷன் லிக்விட் லைனர். இதில் ஃபெல்ட் முனை உள்ளதால், ஐலைனரைப் பூசுவது, குறிப்பாக நீங்கள் முதல் முறையாகப் பயன்படுத்த்த் தொடங்கும்போது, மென்மையாகவும், சுலபமாகவும் இருக்கும், இது சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த ஐலைனர்களில் ஒன்று. இது நீர்புகாதது என்பதால், ஐலைனர் கரைந்து, அழிந்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. இதற்கு பதிலாக, உங்களுக்கு ஒரு ஜெல் லைனர் வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் லாக்மே அப்சல்யூட் ஜெல் அடிக்டைப் பயன்படுத்தலாம். லிக்விட் லைனருக்கு லாக்மே அப்சல்யூட் க்ளாஸ் ஆர்டிஸ்டைப் பயன்படுத்தலாம். என்ன பெண்களே, நகரத்தின் சிறந்த ஐ மேக்கப்பை எல்லோருக்கும் காட்ட ரெடியா? இந்தத் தோற்றத்தைப் பெறுவது எப்படி?

Written by Team BB on 3rd May 2016