வைட்டமின் C தரவரிசையில் உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல் சருமப் பராமரிப்பு பொருட்களுடன் இது கண்டிப்பாக இருக்க வேண்டும். நிற மாற்றத்தைத் தடுப்பதோடு, கரும்புள்ளிகளை மறைத்து இளமையானப் பொலிவு வரையிலான நல்லப் பலன்களை தருகின்றது. இதற்கு மேலும், சருமப் பராமரிப்பு என்று வரும் போது, அதில் வைட்டமின் Cயின் ஆதிக்கமுள்ளதாக யார் நம்மைக் குறைக் கூற முடியும். Lakmé 9 to 5 Vitamin C+ Face Serum தான், தற்போது மிகவும் விருப்பமான வைட்டமின் C சீரம் ஆகும். சருமத்திற்கு நீர்ச்சத்தைத் தரக்கூடிய அதிக திறனும், சருமத்தை ஊட்டச்சத்தை அளிக்கக் கூடியதும், உலகின் மிகவும் வைட்டமின் Cயின் உயர்ந்த தரத்தையுடைய ககாடு ப்ளம்மின் சத்து இதில் அடங்கியுள்ளது. இது மிகவும் ஆச்சரியத்தக்க விஷயமாகும்.
இதை சிறந்தது ஒன்று இருப்பது சந்தேகமே. நல்லது. நீங்கள் வைட்டமின் Cயைப் பயன்படுத்தும் போது, ரெட்டினோல் முதல் நியாசினமைடுகள் வரை ஒரு சிலப் பொருட்களை தவிர்க்கும்படி உங்களுக்கு சொல்லப்பட்டாலும், சில நன்மைகளுக்காக சேர்க்கப்படலாம். ஒரு புதிய பரிமாணத்தைப் பெற வைட்டமின் C சீரம்மை பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட மூலப் பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் C சீரம்மிலிருந்து பலன்களை அதிகம் பெறுவதற்கு, சீரம்முடன் சேர்க்க வேண்டிய மிகச் சிறந்த மூலப்பொருட்களை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
01. பெரூலிக் அமிலம்

வைட்டமின் Cக்கு உற்ற நண்பனான இந்த ஃபெருலிக் அமிலம், ஒரு தாவர அடிப்படையிலான ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இந்த அமிலத்தை வைட்டமின் Cயுடன் பயன்படுத்தும்போது மட்டும், முன்கூட்டிய வயது முதிர்ச்சியை தடுக்கவும், சீரற்ற எண்ணற்ற எலக்ட்ரான்களை கொண்டுள்ள மூலக்கூறுகளை அகற்றவும் தானாகவே உதவுகிறது. இது எல்-அஸ்கார்பிக் அமிலம் போன்ற வைட்டமின் Cயின் மிகுந்த திறன்வாய்ந்த வடிவங்களை உறுதிப்படுத்துகிறது. வைட்டமின் Cயுடன் சேராவிட்டால் இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வைட்டமின் Cயின் நன்மைகள் காற்றோடு மறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதைவிட சிறந்த ஜோடியை யாராவது சொல்லியிருக்கிறார்களா.
02. வைட்டமின் E

வைட்டமின் E தான், சருமப் பராமரிப்பின் ஹீரோ ஆகும். இது தானாகவே புறஊதாக் கதிர்களினால் ஏற்படும் சேதத்தை குறைத்து, சருமத்திற்கு ஊட்டமளிக்கும் ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். மேலும், சீரற்ற எண்ணற்ற எலக்ட்ரான்களை கொண்டுள்ள மூலக்கூறுகளினால் ஏற்படும் சருமப் பாதிப்புகளிலிருந்தும் பாதுக்காக்கின்றது. ஆனால் வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆகிய இரண்டையுமே தடுத்து நிறுத்த முடியாத ஜோடியாகும். அவற்றை நீங்கள் ஒன்றாக சேர்த்துப் பயன்படுத்தினால், அவைகள் சூரிய சேதத்தைத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும் பணியில், இரண்டும் மிகத் திறமையாக செயல்படும். எனவே நீங்கள், உங்கள் சருமத்திற்கு மிகவும் அவசியமான சீரற்ற எண்ணற்ற எலக்ட்ரான்களை கொண்டுள்ள மூலக்கூறுகளினால் ஏற்படும் சருமப் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பு மற்றும் புற ஊதா கதிர்களினால் ஏற்படும் சேதத்திலிருந்தும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்குகிறீர்கள். நாங்கள் ஒரு கனவு அணியை விரும்புகிறோம்
03. ஹையலூரோனிக் அமிலம்

நாம் ஹையலூரோனிக் அமிலத்தை விரும்புவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த அமிலம் சருமத்திற்குப் புத்துணர்ச்சியூட்டுவதுடன், சருமத்தை ஈரப்பதத்துடன் இருக்கச் செய்கிறது. ஏனென்றால் இது அனைத்துக்கும் பொருந்தக் கூடிய பலவித திறனையுடைய மூலப்பொருளாகும். வைட்டமின் C மற்றும் ஹையலூரோனிக் அமிலம் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட்டு சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு நீரேற்றத்தையும் அளிக்கிறது. சருமத்திற்கு இவையனைத்தையும் ஒருங்கே அளிக்க விரும்பினால், மாஸ்யரைஸர் உட்புகுத்தப்பட்ட வைட்டமின் C மற்றும் ஹையலூரோனிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ள Pond’s Super Light Gel Oil Free Moisturiser With Hyaluronic Acid + Vitamin E போன்ற ஒன்றைப் பயன்படுத்தவும. மற்றும் மொத்த சரும நீரேற்றத்தை கொடுக்கும். மேலும், இந்த குறிப்பிட்ட ஒழுங்கு ஈரப்பதத்தை பூட்டவும், சருமத்தின் தடையை தக்கவைக்கவும் உதவும். வைட்டமின் C மற்றும் ஹையலூரோனிக் அமிலம் ஆகிய இரண்டின் நற்பண்புகள் சருமத்திற்குத் தேவையான மொத்த நீரேற்றத்தையும் அளிக்கின்றது. மேலும், இத்தகைய குறிப்பிட்ட ஒழுங்குமுறையால், மாஸ்யரைஸரை வெளியேறாமல் தடுக்கவும், சருமச் சுவர்களை பாதுகாக்கவும் உதவிச் செய்கிறது
Written by Kayal Thanigasalam on 16th Oct 2021