அடர்த்தியான மற்றும் நீண்ட புருவங்கள் இருப்பது குறித்து பல பெண்கள் மிகவும் கவலை கொள்கிறார்கள். இவை அனைத்துமே சரியான காரணங்களுக்காகத் தான் என்று நாங்கள் நினைக்கின்றோம். உங்கள் முகத்திற்கு இந்த அடர்த்தியான புருவங்கள் மிக ஆழமான மற்றும் பல பரிமாணத்தையும் சேர்க்கின்றன. மேலும் உங்களை அழகாக அமைத்துக் கொள்ளவும் உ

தவுகிறது. உங்கள் புருவங்களை ஓவர்-ப்ளக்கிங், த்ரெட்டிங் அல்லது வேக்ஸிங் போன்றவைகள் அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. மேலும் புருவங்களிடையில் சில வெற்றிடங்களை ஏற்படுத்தி விடுகின்றன. kkkk நிச்சயமாக, இத்தைகய புருவங்கிடையேயான வெற்றிடங்களை தடையின்றி நிரப்புவதற்கும், அடர்த்தியான புருவங்களை பெற்றிருப்பதைப் போல தோற்றமளிக்கவும் செய்வதற்கும் உங்களுக்கு உதவ நம்பகமான சில புருவ தயாரிப்புகள் இருக்கின்றன, ஆனால், மேக்கப் தந்திரங்களை நாடாமல், குறையற்ற ஒரு அழகிய முக அம்சம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் ரகசியமாக ஏங்குகிறோம்.

உங்களுக்கு இயற்கையிலே மெல்லிய புருவங்களை கொண்டவர் அல்லது மந்தமான அல்லது குன்றிய வளர்ச்சியை உங்கள் புருவங்கள் பெற்றிருப்பதை உணர்பவரானால், மேலும், இயற்கையான முறையில் அடர்த்தியான புருவத்தை வளர்ப்பது எப்படி என்று யோசிக்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளீர்கள், கீழே, சில மாதங்களில் உங்கள் புருவங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்த, இயற்கையான கைவைத்தியங்களை பயன்படுத்தி உங்களின் புருவ முடிகள் வளர்ச்சி பெற இயற்கை வழிமுறைகளின் பட்டியலை நாங்கள் தொகுத்திருக்கின்றோம். முழுமையான பாதுகாப்புடையது இயற்கை வைத்தியம் தான் அதுமட்டுமல்லாமல், அவை நல்ல பலன்களை மிக விரைவாக தரக் கூடியது.

புருவத்தை வளர்ப்பது எப்படி என்று பொதுவாக கேட்கப்படும் கேள்விக்கு, நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட சில இயற்கைத் தீர்வுகளின் விரிவான பட்டியல் கீழே காணலாம்

 

விளக்கெண்ணெய்

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

இயற்கையாகவே புருவங்களை வளர்ப்பதற்கு இது மிகவும் பொதுவான மற்றும் மிகச் சிறந்த வழியாகும். ஙிளக்கெண்ணெயில் சுமார் 90% ரிகினோலிக் ஆஸிட் உள்ளது, இது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் விளக்கெண்ணெய் சில நேரங்களில் இது எதிர்விளையாற்றி ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். எனவே உங்கள் புருவங்களுக்கு அதைப் பயன்படுத்துவதற்கு முன் அதை பரிசோதிப்பது புத்திசாலித்தனமாகும். புருவங்களில் விளக்கெண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?

நிலை 01: உங்கள் உள்ளங்கையில் ஒரு சில துளி விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு, சூடு பறக்க உங்கள் விரல்களுக்கிடையே நன்றாக தேய்க்க வேண்டும்.

நிலை 02: உங்கள் புருவங்களின் மீது எண்ணெயைத் தடவி, சில நிமிடங்கள் நன்றாக மஸாஜ் செய்யவும்

நிலை 03: 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு தண்ணீரால கழுவுவதற்குமுன் மேக்கப் ரிமூவரால் அதை நன்றாக துடைக்க வேண்டும்.

 

தேங்காய் எண்ணெய்

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

அடர்த்தியான புருவங்களை பெறுவதற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களின் முதலிடப் பட்டியலிலுள்ள மற்றொரு மூலப்பொருள் தேங்காய் எண்ணெயாகும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றை இந்த எண்ணெய் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் செயலற்ற மயிர்க்கால்களை செயல்படத் தூண்டுவதோடு, முடியை வேகமாக வளர்வதற்கும் ஊக்குவிக்கும். தேங்காய் எண்ணெயால் உங்கள் புருவங்களை சுற்றி மஸாஜ் செய்து கொள்வதனால், அந்தப் பகுதியில் மாஸ்யரைஸரையும் மற்றும் நீர்ச்சத்தையும் கிடைக்கச் செய்யும் புருவங்களில் விளக்கெண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?

நிலை 01 : சுத்தமான தேங்காய் எண்ணெயில் காட்டன் பஞ்சை நனைத்து, அதை உங்கள் புருவங்கள் மீதும், அதைச் சுற்றியும் நன்றாகத் தடவ வேண்டும்.

நிலை 02 : உங்கள் புருவங்களின் மீது நன்றாக மஸாஜ் செய்யவும், இரவு முழுக்க அப்படியே விட்டு விடவும்.

நிலை 03 : காலையில், சிறிதளவு சோப்புப் போட்டு தேய்த்துவிட்டு, குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.

 

ஆலிவ் ஆயில்

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

இயற்கையாகவே புருவங்களை வளர்ப்பதற்கான ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த வழியாகும். ஆலிவ் ஆயிலிலுள்ள மாஸ்யரைஸிங் மற்றும் ஊட்டச்சத்தும் புருவங்களை நல்ல வளர்ச்சியடையச் செய்யும். மேலும், முடி உதிர்வையும் தடுக்கின்றது. இது தேவையற்ற முடிப் பிளவையும் தடுப்பதோடு, உங்களுடைய புருவங்கள் அடர்த்தியாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் இருப்பதை உறுதியாக்குகிறது. கூடுதலாக, வைட்டமின் Eயின் அளவு அதிகளவு இருப்பதால், புருவ முடிகளை கருப்பாக வைத்திருக்க உதவுகின்றது, அதுமட்டுமல்லாமல், உங்கள் புருவங்கள் உண்மையில் இருந்ததைவிட மிக அடர்த்தியாக இருப்பதற்கும் உறுதி செய்கிறது. புருவங்களில் ஆலிவ் ஆயிலை எவ்வாறு பயன்படுத்துவது?

நிலை 01 : ஒவ்வொரு நாள் இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.

நிலை 02 : அடுத்து, உங்கள் விரல்களில் ஒரு துளி ஆலிவ் ஆயிலை விட்டுக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் புருவங்கள் மற்றும் அதை சுற்றியும் ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக மஸாஜ் செய்ய வேண்டும்.

நிலை 03 : இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

 

வெங்காயச் சாறு

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

இது கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது இல்லையா! பொதுவாக, உங்கள் முடியை நீண்டும், வலிமையாகவும் வைத்திருப்பதற்கும், முடி வளர்ச்சியை பெருக்கவும்,மற்றும் முடி உதிர்வைத் தடுக்கவும், வெங்காயச் சாறு ஒரு அற்புதமான பரிகாரமாக வெங்காயச் சாறு இருக்கின்றது. மேலும் இதன் இயற்கையான வாசனையான பகுதி புருவங்கள் நன்றாக வளர்வதற்கான ஒரு அருமருந்தாகவும் இருக்கின்றது. இந்த வெங்காயச் சாற்றில் உயர்தரமான சல்ஃபர், செலினியம், மினரல்ஸ், வைட்டமின்கள் B மற்றும் C ஆகிய மூலப் பொருட்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் புருவங்களின் முடி வளர்ச்சியை மேம்படுத்த உண்மையில் நன்றாகவே வேலை செய்கிறது. கொலாஜென்னின் அளவு குறைவாக இருப்பதால், புருவத்திலுள்ள முடி உதிர்ந்து விடும். ஆனால், வெங்காய்ச் சாற்றிலுள்ள சல்ஃபர், கொலாஜென் மீண்டும் உருவாக்க உதவுகிறது. மேலும், உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவும் நுண்ணைறைகளை வலுப்படுத்துகிறது. புருவங்களில் வெங்காயச் சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது?

நிலை 01 : வெங்காயத்தை துண்டுதுண்டாக நறுக்கி ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

நிலை 02 : ஒரு மஸ்லின் துணி அல்லது டீ வடிகட்டியில் ஊற்றி சாறையும் சக்கையையும் தனித்தனியாக பிரித்தெடுக்கவும். நிலை 03 : இந்த வெங்காயச் சாற்றில் ஒரு சுத்தமான காட்டன் பஞ்சில் நனைத்து உங்கள் புருவங்களில் தடவவும்.

நிலை 04: சுமார் ஒரு மணிநேரம் அதை அப்படியே விட்டுவிட்டு, சோப்பு மற்றும் தண்ணீரினால் அதை நன்றாக கழுவவும்.

 

முட்டை மஞ்சள் கரு

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

நமது தலைமுடி மற்றும் புருவங்களில் உள்ள முடி உட்பட கெரட்டினால் உருவானது. இழப்பு இந்த புரதம் உற்பத்தி குறையும்போது, முடி உதிர்தல் மற்றும் மெல்லிய புருவங்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது, கூந்தலுக்கு தேவையான பயோட்டின் என்ற மூலப் பொருள் முட்டையின் மஞ்சள் கருவில் இருப்பதால், அடர்த்தியான புருவமுடி வளரவதற்கு இது மிகவும் சிறந்த தீர்வாகும்! வாரத்திற்கு இரண்டு முறை என்று சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்வரும் இந்த சிகிச்சையை செய்து பாருங்கள். பிறகு, உங்கள் புருவங்களில் தோற்றத்திலும், அடர்த்தியிலும் மிகப்பெரிய வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். புருவங்களில் முட்டைக் கருவை எவ்வாறு பயன்படுத்துவது?

நிலை 01 : முட்டையிலிருந்து மஞ்சள் கருவையும், வெள்ளைக் கருவையும் தனித்தனியாக பிரித்தெடுக்கவும்.

நிலை 02 : மஞ்சள் கருவின் கடினத்தன்மை நீக்கி, மென்மையாகும் வரை நன்றாக கடையவும்.

நிலை 03 : ஒரு Q-டிப்பைப் பயன்படுத்தி, உங்கள் புருவங்களில் இந்த மஞ்சள் கருவை தடவுங்கள். முட்டை மஞ்சள் கருவினால் சருமத்தின் மீதுள்ள துளைகளை தடுப்பதன் மூலம் பிளாக்ஹெட்ஸ் ஏற்படுவதால், குறிப்பாக, எண்ணெய் பசை, முகப்பரு ஆகிய சருமத்தை உடையவர்கள், இதை அளவோடு குறைவாக பயன்படுத்த வேண்டும்.

நிலை 04: சிறந்த பலனைக் காண, சுமார் 20 நிமிடத்திற்கு பின் நன்றாக அலசவும்.

 

பெட்ரோலியம் ஜெல்லி

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

அற்புதமான மாஸ்யரைஸிங், ஹைட்ரேட்டிங் மற்றும் ஊட்ட்ச்சத்துக்கள் போன்ற பண்புகள் நிறைந்த பெட்ரோலியம் ஜெல்லியின் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இந்த அற்புதமான பண்புகள் உங்கள் புருவங்களை இயற்கையான முறையில் வளர்க்க உதவுகின்றன. உங்கள் புருவங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதால் மாஸ்யரைஸர் வெளியேறாமல் தடுக்கிறது, மேலும் இது உங்கள் புருவ முடிகளை அடர்த்தியாகவும் முழுமையாகவும் காண வைக்கிறது. புருவங்களில் முட்டைக் கருவை எவ்வாறு பயன்படுத்துவது?

நிலை 01 : வாஸலைன் ஆலோ ஃப்ரஷ் பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு துளி எடுத்து உங்கள் புருவங்கள் மீது தடவி, உங்கள் சருமத்தை நன்றாக மஸாஜ் செய்யவும். .

நிலை 02 : இரவு முழுக்க அப்படியே விட்டுவிடுங்கள். மறுநாள் காலையில் மிதமான சுடுதண்ணீரினால் கழுவிடுங்கள். புருவங்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடர்த்தியான புருவங்களை எப்படி விரைவாக வளர்த்துக் கொள்வது என்பதற்கு இந்த ஃபூல் ஃப்ரூப் வழிகாட்டியை பின்பற்றவும்.

கே: புருவ வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்த வேண்டும்?

ப : மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு வழிமுறையைப் பின்பற்றி உங்களுடைய புருவத்தை வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளவும். ஆனால், இதில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களுடைய புருவங்களிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்த தயாரிப்புகளை தடவி நன்றாக மஸாஜ் செய்ய வேண்டும். அப்போது தான் இதற்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும், உங்களுடைய புருவங்களை விரைவாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

கே: புருவங்களை மீண்டும் வளர்க்க முடியுமா?

ப : நிச்சமாக. புருவ முடியை மீண்டும் வளர்ப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது. பல ஆண்டுகளாக ப்ளக்கிங், த்ரெட்டிங் அல்லது வேக்ஸிங் போன்றவைகளால் விரைவாக புருவங்களை வளர்ப்பது மிகவும் கடினம் அல்லது சிறந்த இயற்கை வைத்தியங்களின் மூலம் அதன் பழைய நிலைக்குச் செல்லும் போது, உங்களுடைய புருவங்கள் அடர்த்தியாகவும், மற்றும் முழுமையான தோற்றத்தையும் நிச்சயமா பெறு முடியும்.

கே: புருவங்களை முழுமையாக்க நான் என்ன செய்ய வேண்டும்?

ப : ஒரு முழுமையான இயற்கையான மற்றும் ஸ்ட்ரீக்-ஃப்ரீ தோற்றத்தைப் பெற நீங்கள் ஐப்ரோ பென்சில் அல்லது ஐப்ரோ பவுடர் பயன்படுத்து உங்கள் புருவங்களை நிரப்பிடுங்கள். இயற்கையான தோற்றத்தைப் பெற சிறிய, ஹேர்-லைக் ஸ்ட்ரோக்ஸை பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.