ஒவ்வொரு பெண்ணுமே கேசம் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதையே விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக மாசு, மோசமான உணவுமுறை போன்றவை முடியை மெலிதாக, உயிர்ப்புடன் இல்லாதது போல் தோன்றச் செய்து விடுகிறது. அடர்த்தியான முடியை எப்படி பெறுவது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள விரும்பினால், பின்பற்றவும் இந்த படிநிலைகளை ....
 

உங்கள் தலைமுடியை சரியாக உலர்த்தவும்

உங்கள் தலைமுடியை சரியாக உலர்த்தவும்

நீங்கள் குளித்தப்பிறகு, ஒரு டவலை கொண்டு முடியை உலர்த்துவதற்கு பதிலாக ஒரு பழைய காட்டன் டி-ஷர்ட் பயன்படுத்தி உங்கள் கேசத்தின் மீது ஒற்றி எடுத்து உலர்த்தவும். இப்படி செய்வது முடிகள் பிளவுபட்டு முறிவதை குறைக்கிறது.

 

உங்கள் முடிக்கு ஊட்டமளியுங்கள்

உங்கள் முடிக்கு ஊட்டமளியுங்கள்

உங்களுக்கு முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்பினால், அதற்கு தேவையானதை ஒரு சிறந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உடன் நீஙகள் கொடுக்க வேண்டும். நாங்கள் விரும்புவது ஸன்ஸில்க் லஸ்சியஸ்லி திக் அண்ட் லாங்க் ரேஞ்ச் இதில் முடியை வலுவாக்கவும் மற்றும் அதற்கு தேவையான ஊட்டத்தை கொடுக்கும் கெராடின் யோகர்ட் நியூட்ரியா&காம்ப்ளக்ஸ் அடங்கியுள்ளது.

 

அதிகமான உஷ்ணத்தில் இருந்து விலகியிருக்கவும்

அதிகமான உஷ்ணத்தில் இருந்து விலகியிருக்கவும்

ஸ்ட்ரெயிட்னர், கர்லிங் அயர்ன்ஸ் மற்றும் ப்ளோ டிரையர் பயன்பாட்டை குறைக்கவும், ஏனெனில் இவைகள் உங்கள் முடியை பலவீனப்படுத்தி அவற்றை களையிழக்கச் செய்து விடும்.