நமது வாழ்க்கையில் எந்த சமயத்திலாவது முடி உதிர்வது என்பது நமது அனைவருக்குமே நிகழ்வதுதான். தலையின் மேல்தோலில் அழற்சி, வெயிலில் அதிக நேரம் செலவிடுவது, காலநிலை அல்லது ஏன் உணவுமுறையின் விளைவாக கூட அது ஏற்படலாம். ஆனால், முடி உதிர்வதை வீட்டிலேயே எளிதில் நிறுத்தி விடலாம் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியமாகும்.
how to stop hair fall

எப்படி

நிறுத்துவது முடி உதிர்வதை 

1. முடி நன்றாக இருக்க                                         2. முடி உதிர்வதை

 சத்தானதை சாப்பிடவும்                                        எதிர்த்து போராடவும்

 3.    பட்டில்                                                                  4. உங்கள் தலை மேல்தோலில்

  படுத்து தூங்கவும்                                                                மசாஜ் செய்யவும்உங்கள் உணவுமுறையில் அத்தியாவசிய ஊட்டங்கள்

நீங்கள் சாப்பிட்டு வரும் உணவு உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிப்பதன் விளைவாகவும் முடி கொட்டலாம். ஆரோக்கியமான தலைமுடிக்கு விட்டமின் ஏ, பி12, பி7, இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் ஒமேகா&3 ஃபேட்டி ஆசிட்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டங்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். உங்களின் அன்றாட உணவுமுறையில் முட்டைகள், தானியங்கள், சீஸ், யோகர்ட், பசலை, கேரட், ஓட்ஸ், பாதாம் மற்றும் வாதுமை கொட்டைகளை சேர்த்துக் கொள்வதை உறுதிப்படுத்தவும்.

முடிக்கு சரியான பொருட்கள்

சரியான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் சேர்மானத்தில் எப்போதுமே முதலீடு செய்வது முக்கியமானது. எங்களின் விருப்பம் ஸன்ஸில்க் ஹேர்ஃபால் சொலியூசன் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் வகை. சோயா விட்டமின் காம்ப்ளக்ஸ் உடன் தயாரிக்கப்படுவதால், இந்த ஃபார்முலா முடி இழைகளை வேரில் இருந்து நுனி வரை பலப்படுத்துகிறது, இதனால் முடி கொட்டுவதும், முறிவதும் குறைகிறது.

உங்கள் தலையணையை மாற்றுங்கள்

உங்களின் பருத்தி தலையணைக்கு பதிலாக பட்டு தலையணைக்கு மாறுவது போன்ற எளிய மாற்றங்கள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கும். பருத்தி துணியானது உங்களின் முடி இழை மீது ஒரு பாதகமான விளைவை கொண்டிருக்கலாம். இதற்கு நேர்மாறாக பட்டு, குளிர்ச்சி தரும் விளைவை கொண்டது மற்றும் தலையின் மேல்தோல் வியர்க்காமல் வைத்துக் கொள்கிறது, இது நீண்ட கால போக்கில் முடி கொட்டுவதை குறைக்க உதவும்.

தலையின் மேல்தோலில் மசாஜ்

உங்கள் தலையின் மேல்தோலில் இந்துலேகா பிரிங்கா ஆயில் உடன் மசாஜ் செய்யவும், இதற்கு வசதியாக அது ஒரு சீப்பு உடன் வருகிறது. ஆயுர்வேத உட்பொருட்களால் தயாரிக்கப்படுவதால், அந்த ஆயிலை கொண்டு உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்வது முடியின் வேர்க்கால்களை தூண்டி விட்டு புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.