இந்தியர்களின் சருமத்துக்கு நீளமான தலைமுடியே எடுப்பான தோற்றத்தை தருகிறது. ஆகவே, உங்கள் தலைமுடியை உங்களால் நீளமாக வளரச் செய்ய முடியவில்லை என நீங்கள் உணர்ந்தால், இதோ உங்களுக்கு உதவுகிறோம் நாங்கள்....
4 tips to getting dreamy long hair 430x550

  • ப்ளோ-டிரையர்கள், ஹாட் ரோலர்கள், அயர்ன், டாங்க்ஸ் போன்ற ஹீட்-ஸ்டைலிங் சாதனங்களை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் உங்கள் தலைமுடிக்கு அவைகள் உண்டாக்கும் சேதம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும்.
  • சலூனில் முறையான அப்பாயின்ட்மெட்களை அட்டவணையிட்டு அவ்வப்போது முடியை டிரிம் செய்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியை நீங்கள் மிக அடிக்கடி டிரிம் செய்ய செய்ய, அது மறுபடியும் வேகமாக வளர்ந்து விடும்.
  • கடந்த காலத்தில் உங்கள் முடிக்கு நீங்கள் கலர் கொடுத்திருந்தால், அதனை வலுப்படுத்த உங்களுக்கு உபரியாக உதவி தேவைப்படும். இதற்கு உங்கள் முடிக்கு ஊட்டமளிக்கும் கெரட்டின் யோகர்ட் நியூட்ரியா&காம்ப்ளக்ஸ் அடங்கிய ஸன்ஸில்க் லஸ்சியஸ்லி திக் அண்ட் லாங்க் ரேஞ்ச் வகையை தேர்வு செய்யவும்.
  • உங்கள் தலைமுடிக்கு தேவையான அனைத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கும் வகையில் சரியான விகிதத்தில் சாப்பிடவும். நீங்கள் வெளியே செல்லும் போது ஒரு ஸ்கார்ப் அல்லது ஒரு துணியால் உங்கள் தலையை மூடிக் கொள்ளுங்கள் மற்றும் முடி வளர்ச்சியை பாதிக்கும் புகைத்தல் போன்ற வழக்கங்களை விட்டு விடவும்.