செக்ஸியான, கவர்ச்சிகரமான மற்றும் வேடிக்கையான ஒரு ஐலைனரை பல்வேறு ஐ மேக்கப் ஸ்டைல்களுக்குப் பயன்படுத்தும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதாவது, உங்களுக்கு லிக்விட் ஐலைனரை அல்லது ஒரு லீனியர் பென்சிலை எப்படி கச்சிதமாகப் பயன்படுத்துவது என்று தெரிந்தால். எனவே நீங்கள் எப்போதும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு முயற்சிக்கும்போது, நீங்கள் கேட் லைனர் அல்லது விங் ஐலைனரை எடுப்பதற்கே தோன்றும். ஆகவே இங்கு நாங்கள் உங்களுக்கு நம்பகமான ஐ மேக்கப்பைச் செய்வதற்கான கையேட்டை வழங்குகிறோம். இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் எளிதில் பூசக்கூடிய பல்வேறு விதமான ஐ-லைனர் ஸ்டைல்களை பரிசோதித்துப் பார்ப்பதற்காக வெற்றிகரமான, பூச்சு அழியாத வகை மேக்கப் டிப்ஸ்களைக் காண்பிக்க இருக்கிறோம்.

கேட் ஐலைனர், ரெட்ரோ ஐலைனர், விங்ட் ஐலைனர் மற்றும் ஜியோமெட்ரிக் டிசைன்கள் – இதைப் போன்ற ஏகப்பட்ட ஐ மேக்கப் ட்ரெண்டுகள் எப்போதுமே அவுட் ஆஃப் பேஷன் ஆவதில்லை. ஆனால் இந்த ஐ மேக்கப் ஸ்டைல்களை சரியாகச் செய்வதற்கு, உங்களுக்கு லாக்மே அப்சல்யூட் பிரிசிஷன் லிக்விட் லைனர் தேவை – இதை புதியவர்கள் கூட எளிதாகப் பூச முடியும், இதில் மென் முனை உள்ளது, இது பூசுவதைச் சுலபமாக்குகிறது, இதன் மூலம் நீங்கள் மேக்கப்பைக் கழுவுவதற்கும், ஐலைனரை மீண்டும் பூசுவதற்கு நிறைய நேரம் செலவழிக்கத் தேவையில்லை. அதோடு, இது நீர்புகாதது மற்றும் காய வைப்பதற்கு நேரமாகாது. நம்பவே முடியவில்லை இல்லையா, ஆனாலும் இதுதான் உண்மை! இந்தத் தோற்றத்தை எப்படிப் பெறுவது:
easy eyeliner styles cat eye 600x400

கேட் ஐ மேக்கப் செய்ய:

படிநிலை 1

கண் இமையின் முனையில் வலதுபுறமாக கீழே உங்கள் கண்களின் ஓரத்தில் பாருங்கள். அங்குதான் நீங்கள் ஒரு ஃப்ளிக் செய்ய வேண்டும். இது கேட் ஐ லைனருக்குச் செய்வதைப் போலவே மிகச் சுலபமானது.


படிநிலை 2

விங்ட் ஐலைனருக்கு, நீங்கள் வழக்கமாகச் செய்வதைப் போல ஐலைனரைப் பூசுங்கள், ஆனால் அதை உங்கள் கண்களின் ஓரம் வரை வரைந்து செல்லுங்கள், பிறகு மேல் நோக்கி ஒரு சிறிய ஃப்ளிக் செய்யுங்கள்.


டபுள்-விங்ட் லைனரைச் செய்வதற்கு:

படிநிலை 1

மேலே விவரித்துள்ளபடி கேட் லைனரைச் செய்யுங்கள். இருப்பினும், கண்களின் முடிவில், மற்றொரு சிறிய ஃப்ளிக்கை மேல்நோக்கிப் பூசுங்கள். பூசி முடித்த பின், இரு-விங்ட் லைனருக்கு தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற உங்களிடம் இரு சிறிய ஃப்ளிக்குகள் இருக்க வேண்டும்.


விண்டேஜ் ஐலைனரைச் செய்ய:

படிநிலை 1

டபுள்-விங்ட் லைனரின் முனையை எடுத்து, அதை ஐ மேக்கிங்கிற்குள் ஒரு தடிமனான, மேலும் அழுத்தமான கோட்டுடன் இணையுங்கள்! ரெட்ரோ கண்களைப் பெறுவதற்கு இது போதுமானது!

கேட் லைனர் முதல் விண்டேஜ் லைனர் வரை – இப்போது நீங்கள் ஐலைனர் ஸ்டைல்களில் நிபுணர்களாகிவிட்டீர்கள் பெண்களே! பணிச் செல்லும்போது அணியும் உடைகளுக்கேற்ப கொஞ்சம் வண்ணம் சேருங்கள், வார இறுதிகளில் வித்தியாசமாக தோற்றமளிக்க இதை பலவிதமாக முயற்சி செய்து பாருங்கள். இன்னமும் நீங்கள் இதற்குத் தயாராகவில்லை என்று தோன்றினால், வேறெதையும் விட முயற்சியே திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.