உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற சிவப்பு நகப்பூச்சை ( நைல் பாலிஷ்) தேர்வு செய்வது என்பது, உங்களுக்கு ஏற்ற சிவப்பு லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வதில் இருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டதில்லை. இது இந்த அளவு சிக்கலானது என்பதை நாங்களும் அறிவோம். எனவே உங்கள் தேடலை எளிதாக்கும் வகையில், ஒவ்வொரு ஸ்கிண்டோனுக்கும் ஏற்ற சிவப்பு நகப்பூச்சை தேர்வு செய்வது எப்படி என வழிகாட்டுகிறோம். உங்களுக்கான சிவப்பு நகப்பூச்சை தேர்வு செய்ய மேலே படியுங்கல்...

 

நல்ல சிகப்பான சருமத்திற்கு ...

நல்ல சிகப்பான சருமத்திற்கு ...

நல்ல நிறமான சருமம் கொண்டவர்கள் கூல் அண்டர்டோன் கொண்ட சிவப்பை நாட வேண்டும். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற காவிய சிவப்பை நாடினீர்கள் என்றால், அதனுடன் லேசான நீலச்சாயை கொண்ட ஷேடை நாடவும். இந்த ஷேடை எப்படி கண்டு பிடிப்பது என நினைக்கிறீர்களா? இதோ அருமையான  லாக்மே ட்ரு வியர் கலர் கிரஷ் –ரெட்ஸ் 31 நகப்பூச்சை உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றதாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம்.

 

மாநிறமான சருமத்திற்கு ...

மாநிறமான சருமத்திற்கு ...

உஷ்ணமான அண்டர்டோன் கொண்ட நகப்பூச்சு உங்கள் மின்னும் சருமத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். முத்து ஷேட் அல்லது ஆரஞ்சு அல்லது பிங்க் வண்ண ஷேட் கொண்டவை இன்னும் ஏற்றதாக இருக்கும்.  நாங்கள் பயன்படுத்தி பார்த்த மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

 

அடர் வண்ண சருமத்திற்கு...

அடர் வண்ண சருமத்திற்கு...

எந்த வகையான சிவப்பு ஷேடும் பொருந்தக்கூடிய சருமம் உங்களுக்கு அமைந்துள்ளது. ஆனால், ஆழமான, செழுமையான சிவப்பு வண்ணம், சிவப்பு ஒயின் நிறம் போன்ற குளிர்ச்சியான அண்டர்டோனை கொண்டிருக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்.  லாக்மே டுரு வியர் கலர் கிரஷ் –ரெட்ஸ் 22 உங்கள் நகங்களை மிகவும் அழகாக தோன்றச்செய்யும்.