சருமம் மீது அடர்த்தியாக பரவும் பவுண்டேஷன் மற்றும் மங்கலான, பழுப்பான தோற்றத்தை தரும் பவுண்டேஷன் இடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை சமாளிக்க விரும்புகிறவர்களுக்கு வேறு அழகான தீர்வு இருக்கிறது. சருமத்திற்கு ஏற்ற சரியான ஷேடை பெற இரண்டு ஷேட்களிலான பவுண்டேஷனை இனி கலந்து கொண்டிருக்க வேண்டாம். உற்சாகம் கொள்ளுங்கள் பெண்களே! அடர் ஸ்கின் டோன்கள் மேக்கப்பை தக்க வைத்து, ஒரு சில அழகு சாதன பொருட்கள் மூலமே பொலிவான தோற்றத்தை தரும்.
பின் குறிப்பு: வழக்கமான சி-.டி-.எம் முறையுடன் துவங்கவும். வாரம் ஒன்று அல்லது இரு முறை எக்ஸ்போலியேட் செய்ய மறக்க வேண்டாம். ஆரோக்கியமான, மென்மையான சருமம் மேக்கப்பை மேலும் சிறப்பாக்கும்.
சரியான பவுண்டேஷன்

கண்கள் மீது கவனம்

சரியான பொலிவு

விரல் நுனியில் அற்புதம்

Written by Harshitha Prabhakar on 7th Oct 2018