திருமணத்துக்காக சரியான ஆடைகளை தேர்வு செய்வதில் நாம் பல மணி நேரம் செலவிடுகிறோம், அதே போல் நமது திருமண மேக்கப்புக்கான அடிப்படை விஷயங்களிலும் நாம் கண்டிப்பாக சமமாக கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் நமது வாழ்க்கையிலேயே மிக முக்கியமான இந்த நாளில் கனகச்சிதமாக இல்லாமல் போவதை நாம் விரும்புவதில்லை. இந்த தோற்றத்தை எப்படி பெறுவது என மேக்கப் நிபுணர் கோரி வாலியா கூறுகிறார்
bridal makeup 600x400

கட்டம் 1

சருமத்தில் ஏதேனும் புள்ளிகள் அல்லது சமமற்று, குறிப்பாக கண்கள் மற்றும் வாயை சுற்றிலும் இருப்பதை மறைக்க லக்மே அப்சொலியூட் ஒயிட் இன்டென்ஸ் கன்சீலர் ஸ்டிக் பயன்படுத்த தொடங்குங்கள்.


கட்டம் 2

ஒரு பவுண்டேஷன் பிரஷ் கொண்டு லக்மே அப்சொலியூட் ஒயிட் இன்டென்ஸ் ஸ்கின் கவர் ஃபார் பவுண்டேஷன் பயன்படுத்தி உங்கள் முகத்திலும், கழுத்திலும் சமமாக சருமத்தில் தடவவும். உங்களின் நிறத்துக்கு நன்றாக பொருந்தக் கூடியதும் மற்றும் பிரகாசமான ஒளிகளின் க்ளேர், புகைப்படக்காரரின் ஃப்ளாஷ் பல்புகளின் க்ளேரை தாங்கி நிற்கும் ஒரு ஷேடை தேர்ந்தெடுத்தப் பிறகு ஒரு பவுண்டேஷனை தேர்வு செய்வதை உறுதிப்படுத்துங்கள்.


கட்டம் 3

பவுண்டேஷனுக்கு ஒரு ஃபினிஷிங் தோற்றத்தை கொடுக்க, லக்மே அப்சொலியூட் ஒயிட் இன்டென்ஸ் வெட் அண்ட் டிரை காம்பேக்ட் அப்ளை செய்யவும். இது நீங்கள் மாலை முழுவதும் நடனமாடி மகிழ்ச்சியாக இருக்கையில் உங்கள் மேக்கப் கலைந்து விடாமல் இருக்கச் செய்யும்.


கட்டம் 4

ஒரு பர்ப்பிள் ஷேடோ கிடைக்க லக்மே அப்சொலியூட் 9 டு 5 ஐ குவார்டட் இன் சில்க் ரூட் பயன்படுத்தவும் மற்றும் கண்ணிமைக்கு மேலே நிறத்தை தாராளமாக இழுத்து விடவும். இதனை தொடர்ந்து உங்கள் கண்களுக்கு ஒரு கான்ட்ராஸ்டிங் தோற்றத்தை கொடுக்க அதே குவார்டட் & ல் இருந்து வெளிர் பிங்க் ஷேட் தடவவும்.


கட்டம் 5

உங்கள் கண்களில் இழைக்கவும் மற்றும் நிரப்பவும் லக்மே அப்சொலியூட் க்ளாஸ் ஆர்டிஸ்ட் மற்றும் லக்மே அப்சொலியூட் கோஹ்ல் அல்டிமேட் காஜல் ஆகிய இரண்டையும் சேர்த்து பயன்படுத்தவும். கீழ் இமையில் மாசுவை நீக்கி, அடர் நிறமாக்கி கவர்ந்திழுக்கும் கண்களை கொண்டு வாருங்கள்.


கட்டம் 6

உங்கள் கண் இமைகளை நீளமாக தோன்றச் செய்ய கடைசியாக வால்யூமைசிங் மஸ்காரா தடவவும்.


கட்டம் 7

உங்கள் கன்ன சதுப்புகள் துடிப்புடன் தெரிய லக்மே அப்சொலியூட் ஃபேஸ் ஸ்டைலிஸ்ட் ப்ள்ஷ் டியோஸ் இன் கோரல் ப்ளஷ் பயன்படுத்தவும். ப்ளஷை சரியான விகிதத்தில் அப்ளை செய்ய, அதனை உங்கள் ப்ளஷ் பிரஷ்ஷில் சிறிது எடுத்துக் கொண்டு உங்கள் கன்னச் சதுப்புகளில் மேல்நோக்கி இதமாக தடவி அப்ளை செய்யவும்.


கட்டம் 8

உங்கள் உதடுகள் பளிச்சென தெரிய நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனாலும் கண்ணை உறுத்தும்படியாக அது இருக்கக் கூடாது. இதற்காக, மணப்பெண் உதடுகள் ஒப்பனைக்கு பிரமிப்பூட்டும் நிறத்தை கொடுக்கும் சாப்ட்டான லக்மே அப்சொலியூட் க்ளாஸ் அடிக்ட் இன் டெசர்ட் ரோஸ் பயன்படுத்துங்கள். உங்கள் உதடுகளில் சாயம் பூச, குறிப்பாக உங்கள் வாய் ஓரங்களை சுற்றிலும், துல்லியமாக அப்ளை செய்ய ஒரு லிப்ஸ்டிக் பிரஷ் பயன்படுத்தவும்.

இந்த மேக்கப் குறிப்புகளால், பேரெழில் மிக்க மணப்பெண்ணாக உங்களால் தோன்ற முடியும்!