வெயில், மாசு மற்றும் மனஅழுத்தம் போன்றவை உங்கள் சருமத்தை கறுத்து போகச் செய்து விடும். எனவே, உங்களுக்கு அந்த சிகப்பழகு சருமம் திரும்பவும் வேண்டும் எனில், இதோ உங்களுக்காகவே ஒரு சில சிகப்பழகு குறிப்புகள், அதோடு சிகப்பழகை வீட்டிலேயே எளிய முறையில் பெறுவதற்கான சில தீர்வுகள்....
how to get fair skin 600x400 piccontent

எப்படி பெறுவது

சிகப்பழகு

சருமம்


 1. சிகப்பழகு மற்றும் பாதுகாப்பு

2.  வெயிலில் இருந்து பாதுகாப்பு

        24*7

3. விட்டமின் சி நிறைந்தவைகளை

       அதிகமாக சாப்பிடுங்கள்

உங்கள் சருமத்தை பாதுகாத்திடுங்கள்

உங்கள் சருமத்தை சிகப்பாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்வது என வரும் போது, அதனை தீங்கான சூரியக் கதிர்களில் இருந்து நீங்கள் பாதுகாப்பது அவசியமாகும். ஒரு ஸ்கார்ப் அல்லது குடை பயன்படுத்தி உங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும். எஸ்பிஎஃப் 30 கொண்ட லக்மே சன் எக்ஸ்பர்ட் போன்ற ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் இருந்து பாதுகாப்பதை ஒரு அன்றாட வழக்கமாக்கி கொள்வது, உங்கள் சருமத்தை சிகப்பழகாக்க உதவிடும்.

சரியான பொருளை பயன்படுத்துங்கள்

நீங்கள் சிகப்பழகு சருமத்தை எளிதாக, செயல்திறனுடன் பெற விரும்பினால், தினமும் காலையிலும், மாலையிலும் ஃபேர் அண்ட் லவ்லி அட்வான்ஸ்ட் மல்டி விட்டமின் க்ரீம் பயன்படுத்துங்கள். வைத்திய ரீதியில் பரிசோதிக்கப்பட்ட அதன் ஃபார்முலா, உங்கள் சருமத்துக்குள் இருக்கும் இம்பெர்பக்சன்களை குறைத்து, உங்கள் சருமம் பிரகாசமாக, சிகப்பழகாக மற்றும் அதிக பொலிவுடன் தோன்றச் செய்திடும்.

சரிவிகிதமாக சாப்பிடுங்கள்

நீங்கள் சிகப்பழகு சருமத்தை எப்படி பெற முடியும் என இன்னமும் ஆச்சரியப்பட்டால், உங்கள் உணவுமுறையில் ஒரு சில மாற்றங்களை செய்துக் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு தடவை எலுமிச்சை பழச்சாறு கலந்த தண்ணீரை குடிப்பதை வழக்கமாக்கவும், இயற்கையாகவே பிரகாசப்படுத்தும் பொருட்களை கொண்ட இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்தி கொண்டு வரும். மேலும், நீங்கள் சாப்பிட்டப்பிறகு சில டார்க் சாக்லேட்களை கூட எடுத்துக் கொள்ளலாம்; ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த அவை, உங்கள் சருமத்தின் ஷேட்டை குறைக்க உதவும்.