ஒவ்வொரு பெண்ணுமே ஆரோக்கியமான சருமத்தை கொண்டிருக்க வேண்டுமென கனவு காண்கிறார். உண்மையை சொன்னால், அதனை அடைவது அப்படி ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை. பளபளப்பான சருமத்தை எப்படி பெறுவது என்று உங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தால், இதோ ஒரு சில குறிப்புகள் உங்களுக்காகவே:
how to get glowing skin center img

பளபளப்பான சருமத்தை

எப்படி பெறுவது


1. ஒரு நோ - ஃபெயில் பேஸ் நியமத்தை தேர்வு செய்யுங்கள்

2. நிறைய தண்ணீர் பருகவும்!

3. உங்கள் சருமத்தை பராமரியுங்கள்

ஒவ்வொரு நாளும் உங்கள் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்வதை நினைவில் வைத்திருங்கள்

உங்கள் சருமத்துக்கு பொருந்துவதும் மற்றும் நீண்ட காலப்போக்கில் பயன்தரக் கூடியதுமான ஃபேஸ் நியமத்தை தினமும் கடைப்பிடியுங்கள். அந்த நியமத்தில் ஒரு அத்தியவாசியமான அங்கமாக இருப்பது லக்மே பீச் மில்க் மாய்ஸ்சுரைசர் போன்ற ஒரு மாய்ஸ்சுரைசர் ஆகும். இது உங்கள் சருமம் ஊட்டத்துடனும், நீர்ச்சத்துடனும் இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் சருமத்துக்கு அதிகமாக தேவைப்படும் ஈரப்பதத்தை அதிகரித்துக் கொடுக்கிறது.

நீங்கள் தூங்கும் போது உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்க மறந்து விடாதீர்கள். இந்த நோக்கத்துக்காக, சேதமான செல்களை சீரமைத்து மற்றும் புதுப்பிக்கும் லக்மே பெர்ஃப்க்ட் ரேடியன்ஸ் நைட் க்ரீம் இருப்பதை நாங்கள் உறுதியுடன் கூறுகிறோம். நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் முகத்தில் அதனை தடவி வட்ட அசைவுகளாக இதமாக தேய்த்து மசாஜ் செய்யவும்.

உங்கள் சருமத்துக்கு ஊட்டமளியுங்கள்

நீங்கள் இது பற்றி அதிகமாக சிந்திக்க மாட்டீர்கள், ஆனால் தூசுவில் இருந்து கடுமையான வெயில், வியர்வை மற்றும் அழுக்கு ஆகியவற்றால் உங்கள் முக சருமம் எவ்வளவு பாதிப்படைகிறதோ அதே மாதிரி உங்கள் உடல் சருமமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே அதற்கு பிரத்யேக கவனிப்பும், பராமரிப்பும் கூட தேவைப்படுகிறது. நாங்கள் வாஸ்லின் டோட்டல் மாய்ஸ்ச்சர் கோகோ பட்டர் பாடி லோஷனை நம்புகிறோம், இது நிறைவான கோகோ செறிவுகளும், பெட்ரோலியம் ஜெல்லியின் மைக்ரோ துளிகளும் சேர்ந்த ஒரு சிறந்த கலவையாகும். இதன் விசேஷ ஃபார்முலா ஊட்டமளிப்பதற்காக சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. அதோடு நீங்கள் எப்போதும் விரும்பும் அந்த பளபளப்பை கொடுக்கிறது.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

உங்கள் சருமத்துக்கு தண்ணீர் அத்தியாவசியமானது. நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி உங்கள் சருமத்திலும் மாய வேலை செய்திடும். பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு உணவுமுறையை சாப்பிடுவதன் மூலமாகவும் உங்களுக்கான தண்ணீர் தேவையை நீங்கள் அதிகரித்துக் கொள்ள முடியும்.