நமது உடலிலேயே அதிகமாக வெளியில் தெரிவதும் மற்றும் சென்சிட்டிவ் மிக்க பாகமாக இருப்பதும் நமது முகம்தான். இதனால் நாம் வெயிலில் செல்லும் போது, தீங்கிழைக்கும் யுவி கதிர்கள் நமது சருமத்துக்கு உண்டாக்கும் சேதங்கள் அனைத்தையும் நாம் தெரிந்து வைத்திருப்பது முக்கியமாகும். வெயிலால் கறுத்துப் போவது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக வெயிலின் தாக்கத்துக்கு உள்ளாவது சருமத்தை மிகவும் டல்லாகவும், ஆரோக்கியமற்று இருப்பது போலும் தோன்றச் செய்யும். உங்கள் சருமத்தை பிரகாசப்படுத்த பயன்படுத்த எளிதான சில குறிப்புகள் இதோ.....
how to brighten your face instantly center img

எப்படி கொண்டு வருவது

உங்கள் முகத்தில்

உடனடி பிரகாசத்தை


1   ஸ்க்ரப்செ

    ய்திடுங்கள்

2   உங்கள் சருமத்துக்கு

    ஊட்டமளியுங்கள்

3   திட்டமிடுங்கள் உங்கள்

    உணவுமுறையை

அதனை தேய்த்து போக்கவும்

சருமம் எளிதில் கறுத்து விடும், எனவே உங்களுக்கான சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது போக இறந்த சரும திசுக்கள் மற்றும் அடிக்கடி சூரிய ஒளி படுவதாலும் மாசுபாடு காரணமாகவும் உருவாகும் அழுக்குகளை தேய்த்து போக்குவது அத்தியாவசியமானதாகும். இதனை பாண்ட்ஸ் ஒயிட் பியூட்டி டேன் ரிமூவல் ஸ்க்ரப் போன்ற ஒரு மிருதுவான ஸ்க்ரப் பயன்படுத்தி செய்யத் தொடங்குங்கள், அது இறந்த செல்கள் மற்றும் மாசுக்களை இதமாக நீக்கி உங்களுக்கு தெளிவான மற்றும் பிரகாசமான சருமம் கிடைக்க வழிவகுக்கிறது.

ஊட்டமளிக்கும் ஒரு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்தவும்

உங்கள் உடலுக்கு விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் எவ்வளவு முக்கியமோ அது போல உங்கள் சருமத்துக்கும் அவை முக்கியமானது. சுத்தப்படுத்திய பிறகு, சரியான உட்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்தி உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிப்பதை தேர்வு செய்யுங்கள். அந்த மாதிரி உங்கள் சருமத்தை மாய்ஸ்ட்ரைஸ் செய்யும் போதே கரும்புள்ளிகளை போக்க உதவும் ஒரு ஃபார்முலாவை கொண்டது பாண்ட்ஸ் ஒயிட் பியூட்டி டெய்லி ஸ்பாட்-லெஸ் லைட்னிங் க்ரீம்.

உணவு முறை முக்கியமானது

டல்லான சருமத்தை கையாள்வதற்கு நிச்சயமாக பல்வேறு சரும சிகிச்சைகள் மற்றும் ஃபேஸ் புராடக்ட்ஸ் உதவுகின்றன. ஆனால் உங்களின் உணவுமுறை மோசமானதாக இருந்தால், அதனை மாற்ற உங்களால் செய்யக் கூடியது எதுவுமே இல்லை. இலகுவான உடற்பயிற்சிகள், நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் உங்களின் உணவுமுறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்வது உங்கள் ஆயுளுக்கும் மிக இளமையாகவும், பிரகாசமாகவும் தோன்றும் சருமத்தை பெற ஒரு சிறந்த வழிமுறையாகும்.